வீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்!

  குடந்தையில் உரிமை முழக்கம், சமத்துவ சங்கநாதம் முழங்கிற்று 1943இல் திராவிட மாணவரிடையே! அக்காலத்தில் குடந்தை அரசினர் கலை அறிவியல் கல்லூரி ஒன்றுதான் மூன்று, நான்கு மாவட்டங்களுக்கும் பொதுவான மக்கள் கல்லூரி. என்றாலும், அக்கல்வி நீரோடையில் பார்ப்பன முதலைகளே அதிகம் – ஆசிரிய -மாணவர்கள் எண்ணிக்கையிலும்! சமூகநீதிக் கொடியை ஏந்தி, சரித்திரம் படைக்கின்றனர் இன்றோ நிலைமை வேறு! ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் சமூகநீதிக் கொடியை ஏந்தி, சரித்திரம் படைக்கின்றனர்! ராமானுஜங்கள்’ படித்த கல்லூரியில், படித்து உயர்நீதிமன்ற நீதிபதியாகி […]

மேலும்....