(இயக்க வரலாறான தன்வரலாறு – 206)

  ஒரு நாளில் 35 நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்! கி.வீரமணி   பெரியாருடன் ஓ.வி.கே. நீர்காத்தலிங்கம் ஓமலூருக்கு அருகில் மேல சிந்தாமணியூரில் மாரியப்பன்_சிங்காரம், பெருமாள்_கலையரசி ஆகியோரது வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழாவை 29.06.1983 அன்று காலை 9 மணிக்கு   தலைமையேற்று நடத்திவைத்தேன். மறுநாள் 30.06.1983 அன்று ஈரோட்டில், எஸ்.ஆர்.சாமி (தந்தை பெரியார் அவர்களின் தங்கை கண்ணம்மா_இராமசாமி அவர்களின் இளைய மகன்) சாரதா அவர்களின் செல்வன் எஸ்.ராம்கண்_ஏமலதா, செல்வன் எஸ்.கலியாணசுந்தரம்_சத்தியவதி ஆகியோர் திருமணத்தை நடத்திவைத்தேன். அவ்விழாவில், எஸ்.ஆர்.சாமி அவர்கள் பெரியார் […]

மேலும்....

திராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்

நினைவு நாள்: 17-07-1919   டாக்டர் ஜி.வி. நாயர் (தரவாட் மாதவன் நாயர்) அவர்கள் இங்கிலாந்தில் காது, மூக்கு, தொண்டை (ணி.ழி.ஜி) துறையில் மிகப் பெரிய மருத்துவப் படிப்பு முடித்து திரும்பிய அறிஞர். நீதிக்கட்சி என்று மக்களால் அழைக்கப்பட்ட தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் (ஷி.மி.லி.தி)  சார்பில் துவக்கப்பட்ட ‘யிustவீநீமீ’  ஆங்கில நாளேட்டிற்கு அதன் முதல் ஆசிரியப் பொறுப்பை ஏற்ற பெருமகனார். (26.2.1917) டாக்டர் நாயர், துவக்கத்தில் காங்கிரஸ்காரராகவே, சர். பிட்டி தியாகராயர் போன்றே இருந்தவர். டாக்டர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  நீதிபதிகள் எல்லை தாண்டக் கூடாது!   கே:                 65 ஆண்டுகளாக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்பட்டு உயர்கல்வி ஆணையம் தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?                         – கோ.முருகையன், திருத்தணி ப:                     மோடியின் ராஜ்யத்தில் எல்லாம் ‘உய்யலா… உய்லா!’ கே:                 ‘எனது கட்சிக்கு மது அருந்தாத தொண்டர்கள் மட்டுமே தேவை’ என்று அறிவிக்கும் துணிவு எந்தக் கட்சிக்கும் இல்லாதது ஏன்?                         – என்.சுமதி, திட்டக்குடி ப:                     தலைவர்களில் […]

மேலும்....

பெண்ணால் முடியும்

  போர் விமானியாக சாதனை புரியும் பெண்! இந்திய விமானப்படையின் போர் விமானிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்தத் தேர்வை 6 இலட்சம் பேர் எழுதினர். இதில் 22 பேர் போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சார்ந்த ஆன்சல் கங்க்வாலும் (24) ஒருவர். ஆன்சலின் தந்தை சுரேஷ் மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘நீமுச்’ பேருந்து நிலையத்தில் தேநீர்க்கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி, கல்லூரி நாட்களிலேயே கூடைப்பந்து, 400 […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (24)

செத்த சிலந்தி குழந்தையாய் பிறக்குமா ..?  சிகரம்  செத்த சிலந்தி கோச்செங்கோட் சோழனாக பிறந்தது “ஒரு சிலந்திப்பூச்சி திருவானைக்காவில் எழுந்தருளிய சிவபெருமானுடைய திருமுடியின் மேல் சூரிய வெப்பமும் சருகும் படாதிருக்கும் பொருட்டுத் தன்னுட் கலந்த வாயின் நூலினாலே மேற்கட்டிபோல் நூல்வலைப் பந்தர் செய்தது. வழக்கம்போல் இறைவரது திருவடியினை வணங்கச் சென்ற வெள்ளை யானை, சிலந்தி இழைத்த வாய்நூல்வலையின் பரப்பினைக் கண்டு, “இஃது அநுசிதம்’’ என்று கருதிச் சிதைத்தது. அதுகண்ட சிலந்தி, “இன்று யானையின் கை சுழன்றதால் நூற்பந்தர் […]

மேலும்....