“இராமாயணம் – இராமன் – இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)

  இனியன்   “இராமாயணம் _- இராமன் _- இராமராஜ்யம்’’ (கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்)  (கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுப்பு) போன்ற தலைப்புகளில் 12.06.2018 மற்றும் 22.06.2018 ஆகிய நாள்களில் மாலைவேளையில் சென்னை வேப்பேரி பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுச் சொற்பொழிவாற்றினார். அரங்கம் முழுவதும் மக்கள் நிரம்பியிருந்த இந்த ஆறாவது மற்றும் ஏழாவது சிறப்புக் கூட்டத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

 நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’ இதை உலகம் மட்டும் செய்யவில்லை; நாமும் தான் செய்தோம்; நாம் எப்படி யவனம் என்கிறோமோ, அதுபோலவே அவர்கள் திராவிட என்கிறார்கள்! தொலெமி (Ptolemy) எனும் கிரேக்க மேதை, காலம் 150CE புவியியல் கணித அறிஞரான அவர், Dimirike என்றே தமிழகத்தைக் குறிப்பிடுகிறார், Geographike Hyphegesis  எனும் நூலில்! அவருக்கும் முன்பே, 425 BCE–இல், Herodotus எனும் வரலாற்று ஆசிரியர், ‘திராவிடம்’ என்றே குறிக்கின்றார்; கீழே ஆவண வரிகளைக் காணுங்கள்; “Dravidians (III, 100) […]

மேலும்....

ஆர்க்காடு சர். ஏ.ராமசாமி

  சர்.ஏ.ராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 1918இல் ராமசாமி முதலியார் அவர்கள், டாக்டர் டி.எம். நாயர் மற்றும் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோருடன் இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி, அதற்கான சான்றுகளைப் பிரிட்டன் நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். நீதிக்கட்சியின் ‘ஜஸ்டிஸ்’ செய்தித்தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார். இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித்தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது. […]

மேலும்....

அறிவுலக மாமேதை இங்கர்சால்

நினைவு நாள்: ஜூலை 21 வை.கலையரசன்   இராபர்ட் கிரீன் இங்கர்சால் 1833-ஆம் வருடம் ஆகஸ்டு 11-ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தில் ட்ரெஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். அவருடைய தந்தையான ரெவரெட் ஜான் என்பவர் ஒரு பாதிரியார். அவருடைய தந்தை வேதப் புத்தகத்தின் (ஙிவீதீறீமீ) ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே நம்புகிறவராய்க் கடவுள் நம்பிக்கையோடு இருந்தவர். இங்கர்சாலை அவர் கண்டிப்புடனேயே வளர்த்தார். இங்கர்சாலும் தகப்பனார் கட்டளைப்படி பைபிளை வரிவரியாகவே வாசித்தார். அவர் மிக்க அறிவாளியாக  இருந்தபடியால், படிக்கப் […]

மேலும்....

குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்!

– தந்தை பெரியார் நேயன் வள்ளுவரின் மூன்று பிரிவு வேறு! வடவரின் நான்கு பிரிவு வேறு!   மற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்’’ என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிருக்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம- அர்த்த – காம- மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க […]

மேலும்....