தேவை! தேவை! ஜாதி இல்லாத நாடு! சாமியார் இல்லாத இந்தியா!

நம் நாட்டில் பக்தி என்ற மூடநம்பிக்கை ஒரு மிகப் பெரிய தொற்றுநோய் _ வெறி போன்றது.ஒரே வரியில் தந்தை பெரியார் அவர்கள், “பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்’’ என்று மிக அருமையாகச் சொன்னார்! ஏமாற்றுக்காரர்களும், ஏமாறுபவர்களும் எல்லா நாட்டிலும் உண்டு என்றாலும், ஜாதி போலவே சாமியார்களும், காவி உடை தரித்து காமாந்தகார காலித்தன ஆசிரமவாசிச் சாமியார்களும், தங்கள் மனம் போன போக்கில் எதையாவது கிறுக்குத்தனமாகச் செய்து அதையே தமது “பேடண்டு (றிணீtமீஸீt) […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வ.உ.சி. பிறப்பு: 5.9.1872 சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு பூணூல் மட்டும் முதுகிலே தொங்கி இருக்குமேயானால், அவரது சிலை மூலைக்கு மூலை வைக்கப்பட்டு இருக்கும், அவரது படம் ஒவ்வொரு அக்கிரகாரவாசிகள் வீடுகளிலும் மாட்டப்பட்டிருக்கும். அவர் பேரால் மண்டபங்கள், மனைவி, பிள்ளை குட்டிகளுக்கு பதவி வாழ்க்கை வசதிகள் எல்லாம் கிடைத்து இருக்கும். – தந்தை பெரியார்‘விடுதலை’ – 13.5.1961 பெரியாரும் வ.உ.சி.யும் ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த […]

மேலும்....

பெரிய தியாகி ஈ.வெ.ரா!

திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப் பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது? திரு.நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலைசெய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் […]

மேலும்....