சிறந்த நூலிலிருந்து பக்கங்கள்….

நூல்:    ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே          அவர் பெரியாரா? ஆசிரியர் : ப.திருமாவேலன் வெளியீடு : நற்றினை பதிப்பகம்,6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,                    திருவல்லிக்கேணி, சென்னனை – 600005.   ஜாக்கெட்டும் சாதியும் பெரியாரைக் கொச்சைப்படுத்துவதிலும், அவரைத் தலித் விரோதியாய்க் காட்டுவதிலும் அலாதியான இன்பம் தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்களுக்கு இருக்கிறது. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொது விதியாய் சொல்லத்தக்க வகையில்தான் நிலைமை இருக்கிறது. இதைத் தொடங்கி வைத்த புண்ணியவாளன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். […]

மேலும்....

பாவலர் பாலசுந்தரம்

1933 இல் இயக்கத்தில் இணைந்து சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறந்த களப் பணியாளராகவும் விளங்கியவர் பாவலர் பாலசுந்தரம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி தந்தை பெரியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் 6 மாதமாக குறைக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தவர். 1957இல் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய ‘பிராமணாள்’ அழிப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். ‘தமிழ் அரசு’ என்னும் இயக்கத் […]

மேலும்....

முத்திரைப் பதித்த மூன்று நிகழ்வுகள்!

நாடித்துடிப்பை விளக்கி நம்பிக்கை தந்த மருத்துவர் உரை! “உங்கள் நாடித் துடிப்பை அறிவீர், இதயத் துடிப்பில் மாறுபாடுகள்” எனும் தலைப்பில், தமிழக மூதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மருத்துவக் குழுமம்  இணைந்து ஏற்பாடு செய்த மருத்துவ உரை 15.8.2018 அன்று மாலை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் ஆடிட்டர் இராமச்சந்திரன்,  பேராசிரியர் மருத்துவர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

வந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்! கே :    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வராமைக்கு காரணம் என்ன? – அ.சீலன், காரமடைவந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்! ப :    இயற்கை உதவும் வகையில் மழை பொழிந்தது; முன்கூட்டியே சரியான வகையில், தூர்வாரிடும் பணியை கடைமடை வரை செய்திருந்தால் இந்த அவலம் _ கடைமடை விவசாயிகளுக்கு வேதனையும் துயரமும் ஏற்பட்டிருக்காது. அனைத்துக் கட்சி குழு போட்டு கண்காணித்து பருவ […]

மேலும்....

அறுபத்தொன்பது

நண்பர் ஒருவரின் அறுபதாம் கல்யாணத்திற்குச் சென்று வந்த பிறகு நாள்தோறும் தனது கணவர் குணசேகரனை நச்சரிக்கத் தொடங்கினார் வள்ளியம்மை. “ஏங்க, நமக்கும் அடுத்த ஆண்டு வயசு அறுதாண்டு முடியப் போகுது. நம்ம இருவருக்குமே ஒரே வயசுதான். உங்க நண்பர் போலவே நாமும் அறுபதாம் கல்யாணம் செஞ்சுகிட்டா என்ன?’’, இப்படி குணசேகரனைக் கேட்கத் தொடங்கிவிட்டார் வள்ளியம்மை. ஆனால், குணசேகரன் அதற்கு இணங்கவே இல்லை. இதனால் தனது வயதான அம்மாவிடமும், மகள், மருமகன் மற்றும் உறவினர்களிடமும் முறையிட்டு குணசேகரனை இணங்க […]

மேலும்....