அண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர்!
நீதிமன்றத்தில் “ஆரியத்தின் அம்பாக’’ செயல்பட்டு பழியை ஏற்றது அதிமுக அரசு நாட்டில் நடந்தது – நடப்பது ஆரிய – திராவிடர் போராட்டமே! பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர் அருமைத் தோழர்களே! ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்பதைப் பெருமைபடச் சொன்ன ஈரோட்டுக் குருகுல மாணவரும், தி.மு.க.வின் 50ஆண்டு கால ஒருமித்த தலைவரும், அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்தவருமான திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம், சென்னை மெரினா கடற்கரையில் பகுத்தறிவுக் குடும்பத்தின் பார் […]
மேலும்....