முற்றம்

குறும்படம் ‘வலி’ மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளை இன்னுமா புறக்கணிப்பது என்பதை உரையாடல்களே இன்றி வெறும் முகபாவனைகள் மூலமாகவே அவர்களின் வலியை முழுமையாக உணர்த்தியிருக்கும் குறும்படம்தான் வலி. ஒரு உணவுக்கூடத்தில் காபி குடிக்க வரும் ஒரு திருநங்கையை உணவு அருந்த வருகின்றவர்கள்  எதிரில் அமர்ந்திருப்பவர் ஒரு திருநங்கை எனத் தெரிந்து அவரைப் புறக்கணித்து வேறு இடத்தில் அமர்வது, அவருக்கு தாங்கொணாத வலியை உணடாக்குகிறது. இறுதியில் ஒரு ஆறு வயது சிறுமி, தன் தந்தையின் புறக்கணிப்பையும் மீறி அந்த […]

மேலும்....

முற்றம்

சிலருக்கு சொல்புத்தி இருக்காது, சிலருக்கு சுயபுத்தி இருக்காது. சிலருக்கு இரண்டுமே இருக்காது. இரண்டுமே இல்லாத ஒருவர் கோயில் கோயிலாக சென்றும் தன்னுடைய வயிற்றுவலி குணமடையாமல் மருத்துவர் மூலம் குணமடைகிறார். அப்படி குணமடைந்ததற்குக் காரணம் மருத்துவர் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் கடவுளின் கருணைதான் காரணம் என்று எண்ணி, வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்குச் சென்று திரும்பும் வழியில் விபத்தில் சிக்குகிறார். மீண்டும் மருத்துவமனை _ மருத்துவம் _ குணமடைகிறார். இரண்டாம் முறையும் மருத்துவரைப் போற்றாமல் கடவுளைப் போற்றுகிறார். அவர் எப்படித் […]

மேலும்....

முற்றம்

“ஜோக்கர்’’ திரைப்படத்திற்கு தேசிய விருது! ஜோக்கர் திரைப்படம் வெளியானபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உட்பட முக்கியமானவர்-களை அழைத்து தனித்திரையரங்கில், அப்பட இயக்குநர் “இராஜூமுருகன்’’ அவர்கள் திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த பின் ஆசிரியர் அவர்கள் “இப்படம் மிகச் சிறப்பாக, சமூக அக்கறையுடன் ஒப்பனைகள் இன்றி உள்ளது உள்ளவாறு காட்சிப்-படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறி இயக்குநருக்குத் தமது தனிப்பட்ட பாராட்டையும் தெரிவித்தார். உண்மை இதழும் தனது திரைப்பார்வையில் இப்படத்தைச் சிறப்பாகச் பாராட்டி விருதுக்குத் தகுதி உடைய படம் […]

மேலும்....