அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (299)
தென்மண்டல தி.க.மகளிர் அணி மாநாடு கி.வீரமணி 7.3.2000 அன்று நான் லண்டன் சென்றடைந்து, பி.பி.சி.க்கு சிறப்புப் பேட்டி அளித்தேன். பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் பேட்டி அளித்தேன். பின் அங்கிருந்து புறப்பட்டு புதன் விடியற்காலை 8.3.2000 அன்று 2:00 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர்க்கு வரவேற்பு விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் கிளை சார்பில் 9.3.2000 அன்று இரவு 7:00 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில், செவாலியர் […]
மேலும்....