உங்களுக்குத் தெரியுமா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை உத்தரவு போட்டு ஒழித்தவர் ராஜகோபாலாச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

முதல் குழந்தையைக் கங்கை ஆற்றில் தூக்கி வீசி சாகடிக்கும் ‘கங்காப் பிரவாக் பாதனம்’ என்ற பார்ப்பனப் புரோகிதக் கொடுமையை 1835ஆம் ஆண்டு அரசாங்கம் உத்தரவு போட்டு நிறுத்தியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

1942ஆம் ஆண்டிற்கு முன்பு வரை ரயில்வே துறை நடத்திய சிற்றுண்டி விடுதிகளில் கூட பார்ப்பனருக்கும்- பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன என்பதும் பெரியார் மேற்கொண்ட முயற்சியால் இந்தப் பேதம் ஒழிக்கப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

வைக்கம் போராட்டம் வெற்றி பெறும் நிலையில் அந்தப் புகழ் தந்தை பெரியாருக்குக் கிடைத்து விடக்கூடாது என்பதால்தான் கடைசிநேரத்தில் இதில் காந்தியார் நுழைக்கப் பட்டார் என்ற சூழ்ச்சி உங்களுக்குத் தெரியுமா?  

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

குலத்தொழிலைச் செய்யவேண்டிய கீழ்ஜாதிக்காரர்கள் சட்டசபைக்குப் போட்டியிடக்கூடாது என்று பகிரங்கமாகப் பேசியவர்தான் ‘தேசியத் திலகம்’ கோபாலகிருஷ்ண கோகலே என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....