வரலாற்றுப் பதிவு : அடுத்தது என்ன?
(தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப்பின் அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்க அறிக்கை) என்றுமே ஈடு செய்யமுடியாத இழப்புக்கு ஆளாகி விட்டோம். இத்தகைய விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினைக்கக்கூட முடியாத அவ்வளவு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்கள். நாம் அனைவரும் நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும்? ஆறுதலாலும், தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைதியடைந்திடுமா? அடையாது! அடையாது!! அவர் விட்டுச் சென்ற பணியினை அவர் […]
மேலும்....