பெரியார் பேசுகிறார்… : பெண்ணுரிமைப் பற்றி பெரியாரின் சிந்தனைகள்
உலக மகளிர் நாள் மார்ச் 8 தந்தை பெரியார் மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயொழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. (‘குடிஅரசு’ – 3.11.1929) பெண்களைப் படிக்கக்கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்? அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்கா. (‘குடிஅரசு’ – 16.11.1930) பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்ஜாதிக்காரன் கீழ்ஜாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். […]
மேலும்....