அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு(219) சமூக நீதிக்கான மாபெரும் பேரணியும் மாநாடும்

கி. வீரமணி 10.10.1985 அன்று காரைக்குடி ‘ரோட்டரி’ கிளப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “இன்னும் துடைக்கப்படாத கண்ணீர்’’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். “ஈழத் தமிழர்களின் கண்ணீர்தான் இன்றைக்கும் துடைக்கப்படாத கண்ணீராக இருக்கின்றது-. இலங்கையைச் சுற்றி தண்ணீர் இருக்கின்றது; ஈழத்திலே கண்ணீர் ஒருபக்கம், கண்ணீர் மட்டுமல்ல; அது செந்நீராகவும் வழிந்துகொண்டிருக்கிற நிலைதான் இருந்து கொண்டு வருகின்றது. “எதிர்கால ஈழத் தமிழ்ச் சமுதாயம் மானத்தோடு வாழ -_ தனி ஈழமே தீர்வு என்றும் வேறு எந்தச் செயலாலும், அவர்களுடைய கண்ணீரைத் துடைக்க […]

மேலும்....

அயோத்திதாசரை இருட்டடிப்பு செய்தாரா பெரியார்?

 நேயன் பெரியார் ஈ.வெ.ரா கடவுள் என்பதை நிராகரித்தவர். எனவே, கடவுள் சார்ந்து அயோத்திதாசருடன் அவர் உடன்படவில்லை. அவர்கள் இருவருக்குமான மிக முக்கியமான வேறுபாடு இதுதான். மற்றபடி அயோத்திதாசரை பெரியார் மிகவும் உயர்த்திப் பிடித்தார். அயோத்திதாசரை மறைக்க வேண்டிய அவசியம் பெரியாருக்கு ஏதுமில்லை. தனது வாழ்வில் ஏழு முறை பெங்களூரில் மிக முக்கிய நிகழ்வுகளில் பெரியார் கலந்து கொண்டுள்ளார். இதில் 1959, 1961 ஆகிய இரண்டு உரைகளிலும் மறக்காமல், மறைக்காமல் அயோத்திதாசப் பண்டிதரை பெரியார் குறிப்பிட்டுள்ளார். 1959இல் நடந்த […]

மேலும்....

தமிழகம் பெரியார் மண்ணாகவே இருக்க வேண்டும்

– ஜிக்னேஷ் மேவானி “ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்ற தீவிரமாக இயங்கிவந்த தலித் இயக்கங்களின் தலைமைகள், பா.ஜ.க. பக்கம் சென்றிருக்கின்றன. மும்பையில் ‘பீம் சக்தி, சிவ் சக்தி’ போன்ற முழக்கங்களோடு சிவசேனையோடு கூட்டணி அமைத்த தலித் இயக்கங்களின் போக்கை எப்படிப் பார்க்கிறிர்கள்?’’ “சில தலித் தலைவர்கள், ‘பாபாசாகேப் அம்பேத்கர், காங்கிரஸைத்தான் எதிர்த்தார்; பா.ஜ.க.வை அல்ல’ என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர், காங்கிரஸை எதிர்த்தார்தான். ஆனால், அதைவிட நூறு மடங்கு அதிகமாக ஆர்.எஸ்.எசின் பாசிசக் கருத்துகளை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : 10% இடஒதுக்கீட்டுப்பயனை பார்ப்பனர்களே அடைவர்!

கே:       துப்புரவு பணியாளர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டும் நிலையில் திராவிடர் கழகம் இதை வலியுறுத்துமா?                 – புரட்சிதாசன், சிதம்பரம் ப:           தலையில் மலம் சுமக்கும் அவலமும்கூட இருப்பதா என்று வெகுகாலமாக எதிர்த்து வருவதோடு, பெரியார்_மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு புது யந்திரமும்கூட கண்டுபிடித்து _ சோதனைக்குத் தயாராக உள்ளது. திராவிடர் கழகமே துப்புரவுத் தொழிலாளர் கழகம்தான் என்று 35 ஆண்டுகளுக்கு முன்பே புத்தகம் வெளியிட்டது திராவிடர் கழகம். கே:       அறிஞர் அண்ணாவிடம் […]

மேலும்....