ஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்

கே:       வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன?                 – முகமது, மாதவரம் ராகுல் காந்தி ப:           வடமாநிலங்களில் என்ன? அகில இந்திய அளவில் பெரியார்தான் ஒரே தடுப்பணை _ மாமருந்து என்பதால் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய மதிப்பிற்குரிய ராகுல் காந்தி போன்றவர்களே முன்வருவது நன்னம்பிக்கைக்கான அறிகுறியாகும்! கே:       மதச்சார்பற்ற அரசின் இலச்சனையாக கோபுரம் இருப்பது ஏன்? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? – […]

மேலும்....

சிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்

ஒளிமதி ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன் தமிழர்கள் இந்தியா முழுமையும் வாழ்ந்து கல்வி, கலை, வானியல், கணிதம் என்று பலவற்றிலும் சிறந்து விளங்கினர். ஆண்களேயன்றி பெண்களும் கல்வியில் சிறந்திருந்தனர். ஆனால், ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து, ஆதிக்கவாதிகளான பின்பு கல்வி கற்கும் உரிமை அவர்களுக்கு மட்டுமே என்று சாஸ்திர ரீதியாக சட்டமாக்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு கல்வியை மறுத்தனர். பார்ப்பன பெண்களுக்கும் கல்வியை மறுத்தனர். ஆரிய பார்ப்பன சிறுவன் பூணூல் அணிவிக்கப்பட்ட பின் குருகுலக் கல்வியை மேற்கொள்வான். குருவின் வீட்டில் […]

மேலும்....

திரை விமர்சனம் : தர்மபிரபு

ச.மா.இளவரசன் வெளியான நாள்முதல் அனைத்துவித ஊடகங்களிலும், கொஞ்சமும் இடைவிடாமல் பார்ப்பனிய நஞ்சை கக்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு அத்தனை சங்கிகளுக்கும், மிளகாயை அரைத்துத் தடவியது போல எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது தர்மப்பிரபு திரைப்படம். இயக்குநர் முத்துக்குமரன் இத்தனைக்கும் கதையில் வருபவர்கள் புராணக் கதாபாத்திரங்கள்தான். எமன், சிவன், முருகன், பிள்ளையார், சித்திரகுப்தன் என்று இத்தனை காலமும் இவர்கள் எந்தெந்த கதாபாத்திரங்களை அளந்து விட்டுக் கொண்டிருந்தார்களோ அவைதான் திரையில் உலவுகின்றன. பிறகு ஏன் இவர்களுக்கு எரிச்சல்? இதேபோன்ற கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி ‘நீதி தேவன் […]

மேலும்....

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

பெண் விடுதலை நூலை பேராசிரியர் சபாபதி மோகன் வெளியிட மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆசிரியரும் பெற்றுக் கொள்ள உடன் கவிஞர் கலி.பூங்குன்றன், கோ.கிருஷ்ணமூர்த்தி அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழாவும், தந்தை பெரியாரின் அறிவுக்கருவூலப் படைப்பான  “பெண் விடுதலை’’ நூல் வெளியீட்டு விழாவும் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நேற்று (7.7.2019) ஞாயிறு மாலை 6.15 மணியளவில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பின் சார்பில் வெகுநேர்த்தியுடன் நடைபெற்றது. விழாவிற்குப் பெரியார் கல்வி நிறுவனங்களின் […]

மேலும்....