இயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு!
அய்யாவின் அடிச்சுவட்டில் …. கி.வீரமணி சமூகநீதி மாநாடு, ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பேராளர்கள் மாநாடு, பெண்கள் விடுதலை மாநாடுகள் 24, 25.05.1987 அன்று தஞ்சை திலகர் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னதாகவே தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு விழா மகளிர் பாலிடெக்னிக்களில் அமைந்துள்ள “அன்னை மணியம்மையார் விடுதியை’’ குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ஜெயில்சிங் அவர்கள் திறந்து வைத்து, தந்தை பெரியாரின் தொண்டுகள் குறித்து பூரிப்படைந்தார். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தவராயினும், இந்தியா முழுவதும் நிலவிய சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராகக் […]
மேலும்....