நடைபாதை கோயில் ஆக்கிரமிப்பும் – நீதிமன்றத் தீர்ப்புகளும்!
ஆங்காங்கு பக்தி என்பதை ஒரு வியாபாரமாக்கி, நடைபாதைகளில் கோயில்களைக் கண்ட கண்ட இடங்களில் கட்டி தனி நபர்கள் உண்டியல் வைத்து வசூலிக்கிறார்கள். சென்னையில் சில மய்யப் பகுதிகளில் நடைபாதை, அரசு புறம்போக்கு நிலங்களையும் சேர்த்து, நடைபாதைக் கோயில்களைக்கட்டி, அதையொட்டி ஒரு தெரு நீளம் கடைகளையும், குடியிருப்பு வாடகைக்கு விடப்படும் அறைகளையும் இணைத்துக் கட்டி நடுவில் ஒரு பகுதியை மட்டும் கோயில், சிலைகள் வைக்கப்பட்டு, அர்ச்சகரைப் போட்டு சம்பளம் கொடுத்து கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். “நடைபாதைக் கோயில்களால் போக்குவரத்திற்குப் […]
மேலும்....