”நான்” திராவிட இயக்க எழுத்தாளன்”

  நேர்காணலில் எழுத்தாளர் இமையம் உங்களுடைய முதல் நாவலான ‘கோவேறு கழுதைகள்’ வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. இன்றும் அது விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? நாவலின் கதையும், கதை சொல்லப்பட்ட விதமும் கதையின் சமூகப் பொருத்தமும் இதை சாத்தியமாக்கிற்று. கோவேறு கழுதைகள் நாவல் விவரிக்கும் உலகம், வாழ்க்கை, அதைப் படிக்கிற ஒவ்வொரு வாசகனோடும் ஏதோ ஒரு விதத்தில் அது உறவு கொள்கிறது. அந்த உறவு தான் 25 ஆண்டுகள் கடந்தபிறகும் இன்றும் நாவலை உயிரோடு […]

மேலும்....

புதுமை நோக்கி நடக்கும் தமிழ்ப் புத்தாண்டாய் மலரட்டும்

முனைவர் வா. நேரு ‘உண்மை’ வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் நாள், பொங்கல் நாள் வாழ்த்துகள்.     கல் தோன்றா, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி, உவகை கொள்கிறோம். தமிழர்கள் நாம் என்பதில் பெருமை கொள்கிறோம். ஆனால், நாம் தமிழர்களாக ஒன்றாகி நிற்கின்றோமா என்றால் இல்லை. ஜாதியால், மதத்தால் பிரிந்து நிற்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் விழாவாக தமிழர் திருநாள் பொங்கல் விழா  இருக்கின்றது. ஒரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் […]

மேலும்....

நாட்டுக்கு உழைப்பதில் நாம் முந்தி நிற்போம்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர்     கறுப்புடையை மாட்டிக் கொண்டு திராவிடத்தின் இழுக்குநிலை காட்டிக் கொள்ள எழுந்தது பார்! நெருப்புமிழ் பட்டாளம் நெஞ்ச எரிச்சலுடன்!   உறுமுகின்றார் சமயப் பித்தர்! உயர்ந்த சகாப்தம் ‘தீராது தீய எண்ணத்தார் சூழ்ச்சி வேரோடு பெயர்க்க வீராதி வீரர் முழக்கம்! வைதீகர் கலக்கம்! என்றொரு வீரன் பேரிகை கிழித்தான்! ‘கொந்தளிப்பில் முமுறுகின்றார் எந்நாட்டார்!’ இதைக்                                                 குயில் கூவிற்று! “சோலையிலே – தென்றலிலே ‘சொகுசு’ பின்னர் சொந்த நாட்டைக் காப்பாற்ற சுழற்று […]

மேலும்....

புரட்டுகளைப் புறந்தள்ளி திராவிடர் திருநாளாய் பொங்கலைக் கொண்டாடுவோம் !

மஞ்சை வசந்தன் இன்றைய இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் அன்று பரவி வாழ்ந்த ஒரே இனம் தமிழினம். அவர்களின் மொழியான தமிழ் தொன்மையும், சிறப்பும், வளமையும் கொண்டதுபோலவே, அவர்களின் கலை, பண்பாடு, நாகரிகம், வாழ்வியல், தொழில், கல்வி, அறிவு போன்றவையும் தொன்மையும் இணை இல்லா சிறப்பும் உடையவை. உலக மொழிகள் பலவும் தமிழிலிருந்து வந்தவை. உலகுக்கு வளமான அறிவார்ந்த நாகரிக வாழ்வை வாழ்ந்து காட்டியவர்கள் தமிழர்கள். கடல் பயணம், அதற்கான கப்பல்கள், வான் […]

மேலும்....

பொங்கல் தமிழர் விழா!

தந்தை பெரியார் பொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது என்பது இன்னமும் பலருக்கு தெரியாது. உண்மையில் தமிழர்களுக்கு என்று தமிழர்களின் நாகரிகம் பண்பு இவைகளுக்குப் பொருத்தமான பண்டிகை ஒன்று கூடக் கிடையாது. அப்படி இருந்தும் நம் மக்களுக்கு பண்டிகைகளுக்கு அளவே இல்லாது பல பண்டிகைகள் இருந்து வருகின்றன. முதலில் அப்பண்டிகைகளின் பெயர்களைப் பார்த்தால் அவை அத்தனையும் சமஸ்கிருத பெயராகவே இருக்கும். தமிழர்களுக்கென்றும் தமிழர்களின் பண்பு நாகரீகம் கலாச்சார பழக்கவழக்கம் இவைகளைக் கொண்டதாகவும் ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்கு தமிழிலேயே […]

மேலும்....