ஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை!
கே: மோடியின் ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை எடப்பாடி அரசு தடை செய்தது பற்றி தங்கள் கருத்து என்ன? – மலர், நெய்வேலி ப: பாரதி பதிப்பகம் எழுதிய ரபேல் ஊழல் பற்றிய புத்தக வெளியீடு மாலை நடைபெறவிருந்தால் காலையில் தடை என்று கூறி, “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளான அதிகாரிகளால் _ காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியால் (செயற்பொறியாளர்) பறிமுதல் செய்யப்பட்டன. தலைமைத் தேர்தல் அதிகாரி பறிமுதல் செய்யப்பட்டதை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டும் எடப்பாடி […]
மேலும்....