வேலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவில் ஆறு அரிய தீர்மானங்கள்
தீர்மானம் எண் 1 ஓராண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவோம்! அன்னை மணியம்மையார் அவர்களின் நூற் றாண்டு விழாவை அவர்கள் பிறந்த இந்த வேலூரில் இன்று சிறப்பாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதனை தொடர்ந்து ஓராண்டு முழுவதும் – பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை எதிர்ப்பு – தடுப்பு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்குக்கான இடஒதுக்கீடு சட்டம், பெண்களுக்கு 50 விழுக்காடு, பக்தி, சோதிடம், திருவிழாக்கள், போன்ற மூட சடங்குகளில் புத்தியும், பொருளையும், பொழுதையும் வீணடிப்பதில் […]
மேலும்....