சமூக நீதியைக் காக்க அனைத்துக் கட்சிக் கூட்டம்
ழகரன் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமே சமூகநீதியைப் பாதுகாக்கத்தான் 1951இல் ஏற்பட்டது. ஆனால், சமூகநீதியை அடியோடு குழித்தோண்டி புதைக்க 103ஆவது சட்டத்திருத்தம் ஏற்பட்டுள்ளது. உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு என்ற போர்வையில் உயர்ஜாதி பார்ப்பனருக்கு இதுவரை இல்லாத 10% இடஒதுக்கீடு அளிக்க வழிகோலுவதுதான் இந்தத் திருத்தம். அதுவும் உரிய கால அவகாசம் அளிக்கப்படாமல் இதுவரை இல்லாத அளவில் அவசர அவசரமாக இரண்டே நாட்களில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. நீட் […]
மேலும்....