மனமாற்றம்

ஆறு. கலைச்செல்வன் தொண்டையைக் கனைத்துக் கொண்டே செல்லதுரையின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணாயிரம். அவர் எதற்காக வந்துள்ளார் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டார் செல்லதுரை. சூலை மாதம் வந்துவிட்டால் விவசாயக் கல்லூரி மாணவர்களோ, மாணவிகளோ கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தில் அவர்களின் கிராமத்தை தேர்வு செய்து ஆண்டுதோறும் வருவார்கள். அவர்கள் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்குப் பெரும்பாலான கல்லூரிப் பேராசிரியர்கள் கண்ணாயிரத்தைத் தான் தொடர்பு கொள்வார்கள். அவர் அந்த அளவுக்கு வெளியுலகத் தொடர்பு வைத்திருந்தார். இவ்வாண்டு […]

மேலும்....

திராவிடர் திருநாள் மாட்சிகளும் காட்சிகளும்

வை.கலையரசன் திராவிடர் திருநாள் திராவிடர் இயக்க ஆய்வாளர் நெல்லை செ.திவான், கவிஞர் சீனி.பழனி, இயக்குநர் கவிஞர் குட்டி ரேவதி, ஓவியர் எஸ்.எஸ்.கார்த்திக் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டுகளைத் தெரிவித்தார்.  (சென்னை, பெரியார் திடல், 16.1.2019) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் ‘திராவிடர் திருநாள் -_ தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா’ சென்னை பெரியார் திடலில் ஜனவரி 16, 17 ஆகிய நாட்களில் நடைபெற்றது. தந்தை பெரியார் முத்தமிழ் […]

மேலும்....

’பிளஸ் டூ’ மாணவர்கள் உதவித் தொகையுடன் எம்.எஸ்சி படிக்கலாம்

அறிவியலில் சாதனை படைக்க, ஆய்வு செய்ய மாணவர்களுக்கென்றே உதவித் தொகையுடன் கூடிய நேரடி அய்ந்தாண்டு எம்.எஸ்சி படிக்க வாய்ப்பும் உள்ளது. இதற்கு பிளஸ் டூவில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றி¢ருக்க வேண்டும். 2017, 2018இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும், தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் 1999 ஆகஸ்டு […]

மேலும்....

ஆசிரியராய் பணியாற்றிக் கொண்டே அரும்பெரும் தொண்டாற்றும் கனகலட்சுமி

சென்னை செனாய் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் முனைவர் கனகலட்சுமி. இவரின் சொந்த ஊர் கோவில்பட்டி. பள்ளிப் படிப்பு முடிக்கும்வரை சராசரி மாணவியாகவே இருந்திருக்கிறார். கனவை நனவாக்கவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்தார். குடும்பத்தின் முதல் பட்டதாரியான இவர், ஆசிரியர் பயிற்சியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ராமநாதபுரத்தில் உள்ள கடுக்காய் வலசை கிராமத்திலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய இவர், மாணவர்களுக்குப் புரியும் வகையில் […]

மேலும்....

தமிழரின் தொன்மையையும், தமிழின் தொன்மையையும் விளக்கும்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}   நூல்:          தமிழ் இனத்தின் தொன்மையும்                      தமிழின் தொன்மையும் ஆசிரியர்:    முனைவர் கருவூர் கன்னல் […]

மேலும்....