ஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்
கே: வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன? – முகமது, மாதவரம் ராகுல் காந்தி ப: வடமாநிலங்களில் என்ன? அகில இந்திய அளவில் பெரியார்தான் ஒரே தடுப்பணை _ மாமருந்து என்பதால் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய மதிப்பிற்குரிய ராகுல் காந்தி போன்றவர்களே முன்வருவது நன்னம்பிக்கைக்கான அறிகுறியாகும்! கே: மதச்சார்பற்ற அரசின் இலச்சனையாக கோபுரம் இருப்பது ஏன்? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்? – […]
மேலும்....