உணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை!
சுகப்பிரசவமா இருந்தாலும் சிசேரியனாக இருந்தாலும் குழந்தைக்கு தாய்ப்பால் குடுக்கணும். குழந்தை பிறந்து அது மார்பகத்துலேர்ந்து உறிஞ்சி குடிக்கக் குடிக்கத்தான் பால் சுரக்கும். இன்னும் சில பேருக்கு 48 மணி நேரம் ஆகலாம். ‘சீம்பால்’ எனப்படும் முதலில் சுரக்கும் பால் நோய் எதிர்ப்பாற்றலைக் குழந்தைக்குத் தரும். எனவே, அதைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு பால் குடுப்பதை கடிகாரத்தைப் பார்த்துச் செய்யாதீங்க. குழந்தை அழும்போது கட்டாயம் குடுங்க. குழந்தை அழுதா தாமதிக்காமல் தாய்ப்பால் குடுக்கலாம். தண்ணீர், பழச்சாறு என்று […]
மேலும்....