திட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்!

கே: தமிழகத்தில் பல நகரங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. கிராமங்கள்தோறும் பரப்புரை செய்கிறார்கள். கிராமங்களை சென்றடைய திராவிடர் கழகத்தின் செயல்திட்டம் என்ன? – புவியரசன், அடையாறு ப: 1ஆங்காங்கு பயிற்சி முகாம்கள் _ இளைஞர்களுக்கு. 2. கிராமப் பிரச்சாரத் திட்டம். 3. பிரச்சாரம். 4. பெரியார் சமூக காப்பணி பயிற்சி. 5. மாநாடுகள் _- கருத்தரங்குகள் _ பொதுக்கூட்டங்கள் (நகர்ப்புறங்களிலும்கூட). –            கே: தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் பாதிப்புடைய திட்டங்களைத் தடுக்க, மாநில […]

மேலும்....

மருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்

உலகிலேயே மிகப்பெரிய பழம் பலாப்பழம்    (The World Biggest Fruit) ஏழைகளின் பழம் என்றும் (Poorman’s Fruit) என்றும் கூறுவார்கள். பலா மரம் 30 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக வளரும். ஒரு மரத்தில் இருந்து வருடத்திற்கு 100 முதல் 250 பழங்கள் அறுவடை செய்யலாம். ஒவ்வொரு பழமும் 3 முதல் 30 கிலோ எடை இருக்கும். இப்பழத்தில் உள்ள பல்வேறு சத்துக்கள் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டது. பலாவில் உள்ள மருத்துவ குணங்களைக் காணலாம். 100 கிராம் பலாப்பழத்தில் […]

மேலும்....