மேகாலயா நீதிபதி கூறியது என்ன?
ராணுவ சேர்ப்புக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சென் தீர்ப்பு வழங்கும் முன் விவரித்து பேசுகையில், நாடு பிரிவினை அடைந்த போது, இலட்சக்கணக்கான சீக்கியர்கள், இந்துக்கள் கொல்லப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள், தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். இவை அனைத்தும் மறுக்க முடியாத உண்மை. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது.மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டதால், இந்தியாவும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். […]
மேலும்....