நிகழ்வுகள் : தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ உணர்ச்சியுரை!

 23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கத்தின் போர் வாள் வைகோ  அவர்கள் ஆற்றிய உரை: எந்த சனாதனத்தை, ஆரியத்தை எதிர்த்து காலமெல்லாம் போராடினோமோ அந்த சனாதனம், ஆரியம் நம்மை ஆதிக்கம் செய்ய வடக்கே இருந்து வருகிறது. இந்த ஆபத்தை முறியடிப்போம். பெரியார் காலத்தில் வராத ஆபத்து _ அண்ணா காலத்தில், கலைஞர் காலத்தில் வராத ஆபத்து _ படையெடுத்து வருகிறது வடநாட்டிலிருந்து. எதை எதிர்த்து இத்தனை ஆண்டுகாலமாகப் […]

மேலும்....

சிறுகதை : சுயமரியாதை!

ஆறு.கலைச்செல்வன் சித்ராவிற்கு அவளது இருபத்தைந்தாவது வயதில் அரசுப் பணி கிடைத்தது. பணி ஆணை வந்தவுடன் அவளைவிட அவள் அம்மா மரகதமும் அப்பா குப்புசாமியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பணியில் சேர்ந்த பின் முதல் மாத ஊதியத்தை பெற்றோர்களிடம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள் சித்ரா. சித்ரா பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவள் அம்மாவும் அப்பாவும் அவருக்குத் திருமணம் செய்துவிட முடிவு செய்தனர். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மாப்பிள்ளை பார்க்கச் சொன்னார்கள். உடன் திருமணத்தை […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(224) : பழச்சாறு கொடுத்து பிரபாகரனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்!

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 26.09.1986 அன்று சென்னை அயன்புரம் ஜாயின்ட் ஆபிஸ் முன்பு தந்தை பெரியார் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் டெல்லியில் நடைபெறவிருக்கும் மண்டல் குழு பரிந்துரை செயல்பாட்டுப் போராட்ட விளக்கம் மற்றும் ரயில்வேயின் பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கம் எட்டாம் ஆண்டு விழாப் பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் டில்லியில் நடக்கவுள்ள சமுகநீதிப் போர் வரலாற்றில் பெரும் திருப்பமாக அமையும். ஒடுக்கப்பட்ட தோழர்களும் இளைஞர்களும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்தேன். மேலும், அக்டோபர் […]

மேலும்....

மருத்துவம் : நலம் காக்கும் நார்ச்சத்து

  உடல் எடை குறையும்! நார்ச்சத்துள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறைவதுடன், உடல் பருமனும் கட்டுக்குள் வரும். இவற்றில் குறைந்த அளவு கலோரிகளே இருக்கின்றன. இவை நம் வயிற்றை நிரப்புவதுடன், அடிக்கடி பசியெடுக்கும் உணர்வையும் தடுக்கும். எனவே, உடல் பருமன் எடை எளிதில் அதிகரிக்காது. ரத்த அழுத்தம் சீராகும்! நார்ச்சத்து, உடலிலுள்ள ஹெச்டிஎல் (High-Density Lipoprotein-HDL) எனும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்;  எல்டிஎல்   (Low-Density Lipoprotein -LDL) எனும் கெட்ட கொழுப்பின் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்!

சென்ற இதழ் தொடர்ச்சி… ஆளுமையின் அடையாளம் அன்னை மணியம்மையார்! நூல்    : கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர்        : ஓவியா வெளியீடு     : கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-87. விலை: 130. பக்கங்கள்: 176   அப்போது வீதியில் செல்கின்ற ஒருவரை வெள்ளைச்சாமி என்கின்ற காவலர் தடி கொண்டு தாக்கினார். இதைக் கண்ட அம்மையார் வேதனையுற்று, ‘ரோட்டுல சும்மா போறவரை ஏனப்பா அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டார். காட்டு தர்பார் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் மாண்புகள் இருக்குமா? மரியாதை இருக்குமா? துணை […]

மேலும்....