ஆசிரியர் பதில்கள் : தி.மு.க. பக்கமே வெற்றி அலை!

கே:       மோடியின் ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை எடப்பாடி அரசு தடை செய்தது பற்றி தங்கள் கருத்து என்ன?                 – மலர், நெய்வேலி ப:           பாரதி பதிப்பகம் எழுதிய ரபேல் ஊழல் பற்றிய புத்தக வெளியீடு மாலை நடைபெறவிருந்தால் காலையில் தடை என்று கூறி, “ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகளான அதிகாரிகளால் _ காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரியால் (செயற்பொறியாளர்) பறிமுதல் செய்யப்பட்டன. தலைமைத் தேர்தல் அதிகாரி பறிமுதல் செய்யப்பட்டதை மீண்டும் கொடுக்க உத்தரவிட்டும் எடப்பாடி […]

மேலும்....

’சிலம்பொலி’ செல்லப்பனார் மறைந்தாரே!

தமிழ் உணர்வும், இனவுணர்வும் கொண்ட, தமிழர் பெருமைப்படத்தக்க இலக்கிய பெரு மகனார் சிலம்பொலி செல்லப்பனார் (வயது 91) இன்று (6.4.2019) மறைந்த தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றி, அப்படிப் பணியாற்றிய காலங்களில் எல்லாம் தமது தனித் தன்மையான  முத்திரைகளைப் பொறித்தவர் சிலம்பொலி செல்லப்பனார் ஆவார். பெரியார் திடலுக்கும் அவருக்கும் உள்ள இடையறாத உறவு என்றென்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியதாகும். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் […]

மேலும்....

சென்னை புத்தகச் சங்கமம்

ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 அய்.நா.சபையின் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ மன்றத்தால் உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளையொட்டி இளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புத்தக நாளை (ஏப்ரல் 23) முன்னிட்டு 2013ஆம் ஆண்டு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்துகின்றன. ஏழாம் ஆண்டாக இந்த இந்த ஆண்டு […]

மேலும்....

கவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்!

“நக்கும் நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன….?’’   மொய்க்கும் ஈய்க்கு மலர் என்ன மலம் என்ன…?   சுருட்டும் சூதர்க்கு கண்ணீர் என்ன தண்ணீர் என்ன…?   மேய்கிற கயவர்க்கு தாய் என்ன சேய் என்ன…?   காட்டுத் தீய்க்கு தேக்கு என்ன பாக்கு என்ன…?   ஓட்டுப் பொறுக்கிக்கு நாடென்ன மக்களென்ன…?   ஈட்டும் வருவாயே இலக்கு! இலக்கு!   கூட்டுச் சேர்ந்திட கொள்கையாவது குறிக்கோளாவது நோட்டும் சீட்டுமே நோக்கம்! நோக்கம்!   அரசியல்  […]

மேலும்....