இயக்க வரலாறான தன் வரலாறு(221) : நாக்பூர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பற்றி மூன்று நாள் சொற்பொழிவு ஆற்றினேன்!

அய்யாவின் அடிச்சுவட்டில் …. 07.03.1986 அன்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற கழகக் குடும்ப நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொண்டேன். அதில் திருமண நிகழ்ச்சிகள், புதுமனை திறப்பு விழா, அச்சகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், கரூர் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கே.வி.இராமசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டேன். தந்தை பெரியார் அவர்களின் பெருந்தொண்டர் இடையாற்றுமங்கலம் இ.ச.தேவசகாயம்_மணியம்மாள் ஆகியோருடைய மணிவிழாவில் 08.03.1986 அன்று கலந்துகொண்டு வாழ்த்தினேன். 09.03.1986 அன்று திருவாரூர் மாடர்ன் […]

மேலும்....

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்கச் சிறப்புக் கட்டுரை

அன்னை மணியம்மையார்    பிறந்த நாள்: மார்ச் 10, 1920  “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பதரிது” என்றார் அவ்வைப் பிராட்டியார். இந்த அரிதான மானிடப் பிறப்பை பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம், இறந்தோம் என்று கழித்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். சிலர் மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக, பொருள் நிறைந்ததாக மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு சிலரில் அன்னை மணியம்மையாரும் ஒருவர். மற்ற பெண்களின் வாழ்க் கையிலிருந்து இவரது வாழ்வும், பயணமும் மிகவும் வித்தியாசமானது. வேலூரைச் சேர்ந்த கனகசபை […]

மேலும்....

கவர் ஸ்டோரி : திராவிடர் கொள்கை [Dravidian Manifesto] அறிக்கையை பிரகடனப்படுத்தி பாசிச பா.ஜ.க ஆட்சியை அகற்றிட வியூகம் வகுத்த திராவிடர் கழக சமுகநீதி மாநாடு!

மாநாட்டின் முகப்புத் தோற்றம் மஞ்சை வசந்தன் 23.02.2019 காலை தஞ்சை திலகர் திடலில், தரணியெங்கும் தமிழ் ஓசை என்னும் பொருளில் திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசையுடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மாநாடு தொடங்கியது. வரவேற்புரை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைவரை மொழிதல் மாநாட்டுத் தலைவரை முன்மொழிந்து திராவிடர் கழக  பொதுச்செயலாளர்  ஒரத்தநாடு குணசேகரன், குவைத் செல்லபெருமாள் ஆகியோர் பேச, […]

மேலும்....

தலையங்கம்

திராவிடர் கழக மாநாடுகள் வாகை சூடின! இத்திங்கள் (பிப்ரவரி) 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் திராவிடர் கழகச் சார்பில் நடைபெற்ற திராவிடர் கழக, சமுகநீதி மாநாடுகள் _- வரலாறு படைத்து விட்டன என்றால் மிகையல்ல! முக்கியமாக அம்மாநாட்டின் சிறப்புகளில் தலையாயது திராவிடக் கொள்கை அறிக்கை பிரகடனம் (Dravidian Manifesto) அறிவிப்பும்  அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பும் ஆதரவும். பங்குகொண்ட கட்சிகளில் பலரும் அதனை ஏற்று வழிமொழிந்ததுபோல் ஆற்றிய உரைகள், இது ஒரு வரலாற்றுக் கொள்கை ஆவணம் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மக்கள் கேட்கும் விகிதாச்சாரத்தை விட அதிகமாகவே அவர்களுக்கு அளிக்க வேண்டும்; என்னிடம் அதிகாரம் இருந்தால் இதைத்தான் செய்வேன் என்று காந்தியார் பேசினார் (28.8.1920, இந்து ஏடு) என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....