எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (31) : அம்பேத்கரை உயர்வாகப் பாராட்டிய தந்தை பெரியார்!

நேயன் அண்ணல் அம்பேத்கரை தந்தை பெரியார் எந்த அளவிற்கு ஏற்றிப் போற்றி எழுதினார் என்பதற்கு கீழ்க்கண்டவற்றைப் படித்தாலே எவரும் எளிதில் அறியலாம். 1925ஆம் வருஷத்திலே இந்த நாட்டில் ‘சுயமரியாதை இயக்கம்’ தோன்றியது. இந்த நாட்டிலே மதத்தை எதிர்த்து, மற்ற பேதங்களை எதிர்த்துக் காரியம் செய்வதென்றால், அவ்வளவு கஷ்டமல்ல; மக்களுக்குள் நீண்ட நாட்களாகவே அந்த உணர்ச்சி இருந்து வந்திருக்கிறது என்பதால். ஆனால், வடநாட்டில் அப்படியல்ல. வடநாட்டில் இருக்கிற இந்த பேதத்தைப் பற்றி, இழிசாதித் தன்மையைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பணத்திற்கு வாக்களித்து உரிமைகளை இழக்கக் கூடாது!

  கே:       தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் அது குற்றம், தண்டனை. அதையே ஆளுங்கட்சி ‘நிவாரணம்’ என்ற பெயரில் கொடுத்தால்?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           ‘தானிக்குப் பேர் ஏமி’ என்ற தெலுங்குப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! தேர்தல் அறிவிப்பதற்கு முன் இது அவசர அவசரமாகத் தரப்படுவதிலிருந்தே புரியவில்லையா? கே:       பெரியார் பேருரையாளர் அய்யா ராமநாதன் அவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி போன்று, அய்யாவின் கொள்கை அகிலமெங்கும் பரவிடும் வகையில் […]

மேலும்....

பெண்ணால் முடியும்! : தாழ்வு மனப்பான்மை தகர்த்து சாதனை புரியும் மல்லிகா!

புதுக்கோட்டைமாவட்டம் -_ வீரப்பட்டி ஒன்றியத்தில் உள்ள காலாடிப்பட்டி சத்திரம் எனும் சிறிய கிராமத்தில் வசிப்பவர் மல்லிகா.. அரசின் ‘புதுவாழ்வு’ திட்டம் மூலம் தன் சமூகப் பணியைத் தொடங்கிய இவர் கடந்த 5 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக செயல்பட்டு வருகிறார். கிராம மக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். “என் பெற்றோருக்கு ஒன்பது பிள்ளைகள். நான் சின்ன வயதாக இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாவுக்குத் தொழில் விவசாயம். அவருடன் அண்ணன்களும்தான் எங்களைப் […]

மேலும்....

மருத்துவம் : இளநரையைப் போக்க எளிய, இனிய மருத்துவம்!

  அறிவியல்பூர்வமாக பார்த்தால் ‘மெலனின்’ எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமிசத்து குறைவாவதே இளநரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இளநரையிலிருந்து மீள்வது எப்படி? வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காரசாரமான, மசாலா சேர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை தொடக்கூடாது. நேரத்துக்கு சரியாக சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். வைட்டமின் சி அதிகம் உள்ள […]

மேலும்....