‘சுயமரியாதைச் சுடரொளி’

ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் நினைவு நாள்: 22.2.1953 இன்று தமிழகத்தில் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசும் அறிவுஜீவிகளுக்கு சவுந்தரபாண்டியனார் கொண்டு வந்த தீர்மானமே பதில் கூறும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர். 12 ஆண்டுகள் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது, “தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச்சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும் (4.8.1921) என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தார்.’’ இன்றைய சுயமரியாதை ஸ்தாபனத்திற்கு அசைக்கமுடியாத ‘அஸ்திவாரம்’ என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

19ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகை அணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, ரவிக்கை அணியவோ, இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச் செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நுழைவாயில்

தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா? – கி.வீரமணி மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது! – மஞ்சை வசந்தன் கடவுள் நகரங்கள்! (சிறுகதை) – ஆறு.கலைச்செல்வன்  வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!  – தகவல்: சந்தோஷ் ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா? – சிகரம் கேரளா கட்டப்பனையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுத் துண் (அய்யாவின் அடிச்சுவட்டில்) – கி.வீரமணி பிள்ளையாரே பேசுவீரா? (கவிதை) – தளவை இளங்குமாரன் அதனால்தான் அவர் பெரியார்!  

மேலும்....