இயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை
அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 11.02.1988 வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். எல்லா நிகழ்ச்சிகளிலும் தோழர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அன்பைப் பொழிந்தனர். கடல் கடந்தும் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றும், தமிழ் உணர்வும் மிகுந்து நிற்பதைக் காண முடிந்தது. மலேசிய _ சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு 26.02.1988 அன்று ‘சியா’ விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தேன். கடந்த 20 நாட்களாக மலேசியா _ சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுக்கூட்டங்கள், திருமணங்கள், கலந்துரையாடல், […]
மேலும்....