இயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு!

அய்யாவின் அடிச்சுவட்டில் …. கி.வீரமணி  சமூகநீதி மாநாடு, ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் பேராளர்கள் மாநாடு, பெண்கள் விடுதலை மாநாடுகள் 24, 25.05.1987 அன்று தஞ்சை திலகர் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னதாகவே தஞ்சை  வல்லம் பெரியார் நூற்றாண்டு விழா மகளிர் பாலிடெக்னிக்களில் அமைந்துள்ள “அன்னை மணியம்மையார் விடுதியை’’ குடியரசுத் தலைவர் ஜனாதிபதி ஜெயில்சிங் அவர்கள் திறந்து வைத்து, தந்தை பெரியாரின் தொண்டுகள் குறித்து பூரிப்படைந்தார். பெரியார் தமிழ்நாட்டில் பிறந்தவராயினும், இந்தியா முழுவதும் நிலவிய சமுதாயக் கொடுமைகளுக்கு எதிராகக் […]

மேலும்....

சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

பிறப்பு: 01.06.1888 தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார். 1929-இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டுக்கு (18.2.1929) தலைமை வகித்து சங்கநாதம் செய்தார் பன்னீர்செல்வம். தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக (District Board) இருமுறை இருந்து அரும்பணியாற்றினார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் திருவையாற்றில் பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்!

கே.       திராவிடர் இயக்கங்களுக்கு முன்னோடி அயோத்திதாசர் பண்டிதர் என்றும்; தந்தை பெரியாரை முன்னிருத்தி அவரை பின்னுக்கு தள்ளுகின்றனர் என்றும் வரும் விமர்சனத்திற்கு அய்யா  பதில் என்ன?                       – பா.மணியம்மை, சென்னை ப. திட்டமிட்டு செய்யப்படும் ஆதாரமற்ற தவறான குற்றச்சாட்டு. ‘குடிஅரசு’ (பச்சை அட்டையில்) பல கட்டுரைகள் _ தகவல்கள் பதிவாகியுள்ளன. புத்தரின் சீடரும் சீரிய எழுத்தாளருமான கோலார் தங்கவயல் ஜி.அப்பாதுரையார் பற்றி எல்லாம் தந்தை பெரியார் பாராட்டியிருப்பதே இன்றைய ‘தமிழ்த்தேசியவாதிகளுக்கு’ சரியான பதிலே. அயோத்திதாசர் […]

மேலும்....

கவிதை : பெரியார்

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் சிறப்புக் கவிதை   இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடி இழக்கம் கேட்டது போல் – திணறிப் போனார் பின்னிவைத்த மதங்கடவுள் மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஒடியுது காண்! பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம், ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! ஈ.வெ.ரா. என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் ஜாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை!

இந்தத் தேர்தல் தந்த பாடம் மஞ்சை வசந்தன்  இது தேர்தல் அல்ல தலைமுறைப் போர் என்பதை தேர்தல் கூட்டணிகள் அமைக்கப்பட்ட தொடக்க நிலையிலேயே நாம் உணர்த்தினோம். குறிப்பாக, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், டில்லி போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெறும் வகையில், மதச்சார்பற்ற சமூக நீதியில் பற்றுள்ள கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை விட்டு மதவாத சக்திகளை வீழ்த்தும் ஒரே நோக்கில் ஒருங்கிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதிலும் குறிப்பாக […]

மேலும்....