அய்யாவின் அடிச்சுவட்டில்…

இயக்க வரலாறான தன் வரலாறு(218) ”வீரமணி கலைஞருக்குத் தந்த அபூர்வப் பரிசு!” கி. வீரமணி மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மா.நன்னன் அவர்களது செல்வன் ந.அண்ணல், க.பாரதி ஆகியோர்களது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் விழா நிகழ்ச்சி 14.09.1985 அன்று சென்னை பிராட்வே எம்.சி.சி. வங்கி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நான் தலைமை எற்று திருமணத்தை நடத்தி வைத்தேன். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செம்பியம் சே-.ஏழுமலை அவர்கள் செல்வன் பன்னீர்செல்வம்-மாலா […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

ஏழ்மையிலும் சாதித்த இளவழகி! (கேரம்)  தேசிய கேரம் விளையாட்டில் ஒட்டுமொத்தமாக 250 பதக்கங்கள் வென்றிருக்கிறார். இதில் 106 தங்கப் பதக்கங்கள் அடங்கும். சர்வதேச அளவில்125 பதக்கங்களை வென்றிருக்கிறார். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இளவழகி பிறந்து வளர்ந்தது வியாசர்பாடியில்தான். பிராட்வேயில் தள்ளுவண்டி ஓட்டி பிழைப்பு நடத்தும் ஏழை கூலித் தொழிலாளி இருதயராஜின் மகள் இளவழகி. மூன்று முறை உலக சுண்டாட்ட (கேரம்) வாகையராக வெற்றிக்கொடி நாட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கேரம் விளையாட்டு மீது இளவழகிக்குத் தனியாத தாகம். […]

மேலும்....

மருத்துவம்

மகத்தான பயன்தரும் மணத்தக்காளி வயிற்றிலும் குடல் பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும், வாய்ப்புண் ஏற்பட்ட உடன் முதல் மருத்துவம் மணத்தக்காளி கீரைதான். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். கீரை வகையில் முதன்மையானதும் தக்காளிக் குடும்பத்தைச் சேர்ந்ததுமான மணத்தக்காளி சிறு சிறு மணிகள் போன்ற பழங்கள் பெற்றிருப்பதால் ‘மணித்தக்காளி’ என்றும் அழைக்கப்பட்டு நாளடைவில் மணத்தக்காளியானது என்பர். மணத்தக்காளி கீரை பச்சை நிற இலைகளைக் கொண்ட செடி வகையைச் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (36)

பெண்கள் நதியாக மாற முடியுமா? சிகரம் விஷ்ணுவுக்கு முதலில் கங்கை, சரஸ்வதி, லக்ஷ்மி என மூன்று பத்தினிகள் இருந்தனர். மூவரும் வைகுந்தத்திலேயே வசித்து வந்தனர். அம்மூவர் மீதும் சம அளவில் அன்பும் காதலும் கொண்டிருந்தார் மகாவிஷ்ணு. ஒரு சமயம் அம்மூன்று தேவிகளும் தம்மைச் சூழ்ந்திருக்க, பரமாத்மா படுத்திருந்தார். அப்போது விஷ்ணுவின் திருமுக அழகில் ஆழ்ந்திருந்த கங்கை அவர்மீது அதிகக் காதல் கொண்டு அவரைப் பார்த்துச் சிரித்தாள். அதைப் பார்த்து பரமாத்மாவும் புன்னகை புரிந்தார். அவர்கள் இருவரும் ஏதோ […]

மேலும்....

‘இந்து தமிழ் திசை’ கேள்வி

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} திராவிட இயக்க அடையாளத்தோடு இலக்கியவுலகில் வலம் வருகிறீர்கள். இந்த அடையாளம் உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எத்தகைய வளம் […]

மேலும்....