Category: ஜனவரி 16-31 2019
சிறப்புக் கட்டுரை
தமிழரின் தனிச் சிறப்புகள்! புதுக்கோட்டை மு.அறிவொளி இவ்வுலகின் முதல் மாந்தன் தமிழன், முதல் மொழி தமிழ்மொழி, தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம். பரவி வாழ்ந்த இடம் இமயம் முதல் குமரியும் இன்னும் பல நாடுகளிலும் எனலாம்; இவ்வரலாற்று உண்மையைத் தமிழிலக்கியம், இலக்கணம், தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட தமிழரின் வாழ்வியல் முறைகளை சங்ககால இலக்கியங்கள் வாயிலாக அறிய முடியும். சங்க கால நூல்கள் அகம் புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன; அகத்திணை புறத்திணை என ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர்தான் அகம் புறம் […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
மூன்றாவது அணி கூடாது! கே: வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையைக்கூட செலுத்தமுடியாத ஏழைகளிடம் வசூல் செய்த அபராதத் தொகை 10,391 கோடியாமே. இதுபற்றி தங்களின் கருத்து? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப: மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைக்கு இதுவே நல்ல சாட்சியமாகும். வசதி படைத்தவர்களிடம் வாங்கி வசதியற்றவர்களிடம் கொடுப்பதே சரியானது. இங்கே எல்லாம் தலைகீழாக உள்ளது! கே: மதச்சார்பற்ற நம் நாட்டில் மதத்தின் பேரால் அரசுத் துறைகளில் விடுமுறை விடப்படுவதை நீதிமன்றங்கள் மூலமாக […]
மேலும்....எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை 28
நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களும் நேயன் சென்னையில் பெரியார் தலைமையில் பார்ப்பனரல்லாதார் தலைவர்கள் கூட்டம் நடந்தது. 8.10.1939ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அந்தக் கூட்டம், சென்னை ராயல் தியேட்டரில் நடந்தது. அந்தக் கூட்ட மேடையில் கே.வி.ரெட்டி, சர்.பன்னீர்செல்வம், பெரியார் ஈ.வெ.ரா., எஸ்.முத்தையா முதலியார், திவான்பகதூர் ஆர்.இரட்டைமலை சீனிவாசன், குமாரராஜா முத்தையா செட்டியார், ராவ்பகதூர் எம்.சி.ராஜா, ராவ்சாகிப் என்.சிவராஜ், சோமசுந்தர பாரதியார், அருணகிரிநாதர், சண்முகானந்தா, அயப்பாக்கம் முத்துரங்க ரெட்டியார், டி.ஷண்முகம் பிள்ளை, ஏ.அப்பாதுரை பிள்ளை, பி.பாலசுப்பிரமணிய முதலியார் […]
மேலும்....