சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

மாதவிடாய் நின்றுபோன நிலை  நூல்:         அனைவரும் அறிந்துகொள்ள  வேண்டிய முக்கிய நோய்கள் ஆசிரியர்:   டாக்டர் பூ.பழனியப்பன், டாக்டர் ப.சுமங்கலி வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,    பெரியார் திடல்,                                               84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி,                                                            சென்னை- 600 007.                     தொலைபேசி: 044 – 2661 8161.                     பக்கங்கள்: 200            விலை: ரூ.100/-       “மாதவிடாய் என்பது கருப்பையிலிருந்து (Uterus) கருப்பையின் சுவர்களில் படிந்துள்ள […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை

வரலாற்றை வரையறுக்க உதவும் தமிழகக் கல்வெட்டுகள் ச.தீபிகா, தொல்லியல் ஆய்வாளர் இந்திய அளவில் சேகரிக்கப்பட்ட கல்வெட்டுகளின் எண்ணிக்கை சுமார் 60,000 அவற்றுள் 44,000 தென்னிந்தியாவைச் சார்ந்த கல்வெட்டுகளாகும். அதில் சுமார் 28,000 கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகள். இந்தியாவில் கிடைத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ பாதியளவு தமிழ்நாட்டில் கிடைத்ததாகும். இத்தகைய தனித்துவம் மிக்க தென்னிந்திய கல்வெட்டுகளை முறையாக ஆவணப்படுத்தும் செயல் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொடங்கியது. கல்வெட்டியல் எனப்படுவது கல்லில் பொறிக்கப்பட்ட செய்திகளை முறைப்படி ஆவணப்படுத்தி, அதைப் பற்றிய வரலாற்றுத் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

காந்தியார் படுகொலை நாள் : ஜனவரி 30 காந்தியார் படுகொலையும் பெரியாரின் எதிர்வினையும் வழக்குரைஞர் சு.குமாரதேவன் இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் வி.டி.சாவர்க்கரால் மூளைச் சலவை செய்யப்பட்டு நாதுராம் வினாயக் கோட்சேவால் கொல்லப்பட்டார். அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது வாயகன்ற அகலப் பாத்திரத்தில் நிரப்பப்பட்டுள்ள பாலில் ஒரு சில துளிகள் விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பதை உலக மக்கள் குறிப்பாக இந்திய […]

மேலும்....

கட்டுரை

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு திரிபுவாதங்களுக்கு மறுப்பு! ஒளிமதி சூரியன் இருப்பை வைத்து ஆண்டுக் கணக்கீடு தை 1இல்தான் தொடக்கம்!  சித்திரை 1 என்பது மோசடி. இந்துமதம் சூரிய இருப்பை வைத்து தமிழ் வருடப் பிறப்பு என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை! ஆரியர்களுக்கென்று எந்த உரிமையும், பெருமையும், அறிவும், ஆற்றலும் எப்போதும் இருந்ததில்லை. தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியில் அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் ஊடுருவி அபகரித்து இன்று ஆதிக்கம் செய்கின்றனர். தமிழ் மொழியில் களவாடி சமஸ்கிருதத்தை உருவாக்கிக் […]

மேலும்....

சாதி புதைந்த மேட்டில் மாது புதைந்தாள் அழகன் மார்பிலே

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் [1 ]அன்புடை அழகர்க்கு வரையும் அஞ்சல்; நீர்ஒரு சாதி! நான் ஒரு சாதி! ஆயினும் அன்பால் இருவரும் ஒருவர், நம்மைப் பெற்றவர் நச்சுச் சாதியாம் பாழுங் கிணற்றில் வீழ்ந்திருப்பவர், அம் மணல் தவளைகள் நம்மணம் ஒப்பார்! என்னைப்பிரிந் திருப் துமெக்கெப் படியோ, உமைப்பிரிந் திருப்பதென் உயிர்பிரிந் திருப்பதே. இன்றே இருவரும் எங்கேனும் ஓடலாம் ஒன்றாய் — உயிரும் உடலுமாய் வாழலாம். எழுதுக உடன்பதில்! இங்ஙனம் “அன்றில்.” [ 2 ] இனிய காதல் அஞ்சலை […]

மேலும்....