அய்யாவின் அடிச்சுவட்டில்…
இயக்க வரலாறான தன்வரலாறு(217) ஈழப்போராட்டத் தலைவர்களை நாடுகடத்தியது மனித நேயமற்றச் செயல்! கி. வீரமணி 1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இருந்துவந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை 30.7.1985இல் காலாவதி ஆனதைச் சுட்டிக்காட்டி இடஒதுக்கீடு நீடிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த நிலையில் சென்னை முழுவதும் பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் நிர்ணயிக்கக் கோரி சுவரொட்டிகளை ஒட்டி அரசை மிரட்டி வந்தனர். 14.07.1985 அன்று நடைபெற்ற இடஒதுக்கீடு […]
மேலும்....