முற்றம் : செயலி

 உழவன் ஆப்                           பருவ காலப் பயிர்கள் பயிரிடுவதில் ஏற்படும் சிக்கல்களை விஞ்ஞானத்தின் துணை கொண்டு விவசாயம் செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் விளைவாக விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டது தான் உழவன் செயலி. காலநிலைக்கேற்ப எந்த மண் வகைக்கு எந்த விதையைப் பயன்படுத்தலாம்? அது எங்கே கிடைக்கும்? பயிரிடப்பட்ட பயிர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தில் என்னென்ன செய்ய வேண்டும்? […]

மேலும்....

முற்றம் : குறும்படம் அனிச்சம்

அனிச்சம் எந்த சடங்கும் சம்பிரதாயமும் இல்லாமல் “லிவிங் டுகெதராக’’ வாழலாம் என்று சொல்கிற ஆணுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுடனும் தாலி கட்டி சமுக அங்கீகாரத்துடன் கலாச்சாரப்படிதான் வாழ்வேன் என்று சொல்கிற பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும்? இதுதான் அனிச்சம் குறும்படத்தின் கதை. மூடச்சடங்குகளிலிருந்து மீளவும், அப்படி மீண்டுவிடக்கூடாது என்கிற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுநீள திரைப்படத்தில் சொல்லவேண்டிய கதை இது. ஆனால் ஒரே காட்சியில் சொல்லிவிட முடிகிறது. அதுதான் குறும்படத்தின் வசதி. லிவிங் டுகெதரில் காதலிக்கு […]

மேலும்....

கண்டுப்பிடிப்புகள் : தண்ணீரை சுத்திகரிக்கும் ‘லெவி’

சுகாதாரமற்ற நீரால் பல நோய்கள் பரவுகின்றன. சுத்தமான குடிநீர் எது என்று அறியாமலே நமக்கு கிடைப்பதை குடித்து வருகிறோம். மினரல் வாட்டர் என்று கேன்களில் கிடைக்கும் தண்ணீரும் எந்த அளவு நம்பகத்தன்மை கொண்டது என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கையான முறையில் சுத்தமான குடிநீரை பெறுவதற்காகவே ‘லெவி’ என்கிற கருவியை கண்டுபிடித்துள்ளனர். வீடுகளில் தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சேர்க்கப்படும் குளோரின் தண்ணீரின் தன்மையையும், சுவையையும் மாற்றி விடும். பார்ப்பதற்கு ஒரு சாதாரண மூங்கில் பெட்டியை போன்று தோற்றமளிக்கும் இந்த […]

மேலும்....

கண்டுப்பிடிப்புகள் : பதினைந்து மடங்கு பெரிதாக காட்டும் லென்ஸ்

என்னதான் செல்போன் கேமராக்களில் நல்லத் தரத்தில் புகைப்படம் எடுக்க முடிந்தாலும் சில நுண்ணிய விஷயங்களை எடுக்கும்போது அத்தனை தெளிவாக இருப்பதில்லை. ப்ளாக் ஐ நிறுவனத்தினர் மேக்ரோ ஜி4 லென்ஸ் என்னும் ஒரு லென்ஸை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை நமது செல்போனின் முன்புற அல்லது பின்புற கேமராக்களில் எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த லென்ஸ் மிக மிக துல்லியமாக ஒர தேர்ந்த புகைப்படக் கலைஞரின் நுட்பத்தோடு போட்டோ எடுக்க உதவும். இதன்மூலம் பார்க்கப்படும் பொருட்கள் தினைந்து மடங்கு பெரிதாகத் […]

மேலும்....