தலையங்கம் : பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச் செலவைக் சேர்க்காதது ஏன்?

வேட்பு மனு வாங்குவதில் வேறுபட்ட மரியாதையா? “தேர்தல் ஆணையம் இம்முறை புதிதாக பிரியாணி பொட்டலம், குடி தண்ணீர் பாட்டில்’’’ இவைகளுக்கெல்லாம் கட்டணம் விதித்து மிகவும் கண்டிப்புடன், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் செலவு அனுமதிக்கப்பட்ட 70 லட்சம் ரூபாய் நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றத்திற்கு 28 லட்சம் ரூபாய் என்ற கணக்குக்கு அதிகமானால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லாது என்று கூறக்கூடிய ஒரு கத்தியை வேட்பாளர்களின் தலைக்குமேல் தொங்க விட்டிருக்கிறது! பிரியாணி பொட்டலம் லஞ்சமில்லையா? பிரியாணி பொட்டலம் ‘லஞ்சம்’ அல்லாமல் […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர்

பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891 டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கு மரியாதையைத் தேடித் தந்தவர். இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது இலட்சியத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய கருத்தைப் பின்பற்றி இருந்தால் நாட்டில் ஒருவன்கூட மூடநம்பிக்கையாளனாக இருக்க முடியாது. – தந்தை பெரியார் (‘விடுதலை’ 13.10.1973)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

பட்டுக்கோட்டை அழகிரி, நெடும்பலம் சாமியப்பா போன்றவர்கள் அடக்கம் செய்யப்பட்ட – தஞ்சை நடவாற்றுக் கரையில் உள்ள இடுகாட்டில் ‘சூத்திரர்கள் இடம்’ என்று தனியாக ஒரு கல் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பதும் 1954இல் தந்தை பெரியார் முயற்சியால் அது அகற்றப்பட்டது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

நுழைவாயில்

பிரியாணி செலவை கணக்கில் சேர்க்கும் தேர்தல் ஆணையம் ஜோதிடம், யாகச்  செலவைக் சேர்க்காதது ஏன்? – கி.வீரமணி தேர்தல் என்ற பெயரில் தலைமுறைப் போர்! – மஞ்சை வசந்தன் கல்விச் சுற்றுலா (சிறுகதை) – ஆறு.கலைச்செல்வன் சிங்கப்பூர் தமிழ்முரசு ஏட்டின் சிறப்பான வரலாற் றுப் பதிவு! (அய்யாவின் அடிச்சுவட்டில்…) – கி.வீரமணி தமிழினம் காக்கும் தூணாக நிற்போம்! (கவிதை) – முனைவர் கடவூர் மணிமாறன் பொதுவாழ்வையே தன் வாழ்வாக்கிக் கொண்டவர் அன்னை மணியம்மையார்!   சமுக வலைத்தளங்களில் […]

மேலும்....