பெண்ணுரிமை : ”கலாச்சாரம் சீரழிவது பெண்ணுரிமைப் பேசுவதால்தான்!” ‘துக்ளக்’ ஏட்டின் வக்கிர உளறல்!
ஒளிமதி இந்து மதமும் அதன் சாஸ்திர புராணங்களுமே கலாச்சார சீரழிவிற்குக் காரணம் மட்டுமல்ல வழிகாட்டிகளுமாகும். இந்த அப்பட்டமான உண்மையை மறைத்து, பெண்ணுரிமைப் பேசுவதையும், அதற்கான போராட்டங்களையும் காரணமாகக் காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இந்து மதக் கடவுள் கதைகளும் கலாச்சார சீரழிவும் லிங்க புராணம் என்ன சொல்கிறது? சிவபெருமான் காமப் பெருக்கால் ரிஷிபத்தினிகள் வீடுகளுக்குச் செல்கிறான். அப்போது ரிஷிகள் வெளியில் சென்றிருந்ததால், காம வெறியில் தவித்த சிவபெருமான் ரிஷிபத்தினிகளை ஒவ்வொ ருத்தியாக வன்புணர்ச்சி செய்தான். கடைசியாக ஒரு ரிஷிபத்தினியை […]
மேலும்....