கேடி சாமியார்களின் சுரண்டலுக்கு மோடி அரசின் ஆதரவு!
– மஞ்சை வசந்தன் கேடியாகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று கோடிகளில் புரளும் ஜக்கி வாசுதேவ் என்ற சுரண்டல் சாமியார் சட்டத்துக்கு எதிராய் அமைத்துள்ள சிவன் சிலை(தலை)யைத் திறக்க இந்தியப் பிரதமர் மோடி வரலாமா? என்று போராட்டக்காரர்கள் கேட்டால், அதைத் திசை திருப்பும் வகையில், இந்து மத விழாவிற்கு மோடி வருவதில் என்ன தவறு என்று திரிபுவாதம் செய்கிறது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கூட்டம்! பிரதமர் வரக்கூடாது என்பதேன்? சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கோவையில் […]
மேலும்....