ஓடி ஓய்ந்த வாகனங்களும் ஒயாது உழைக்கும் தலைவரும்!

திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பாக பகுத்தறிவுப் பரப்புரைப் பயண புதிய ஊர்திக்கான சாவியை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவரிடம் மக்கள் வெள்ளத்தில் கரவொலிக்கிடையே வழங்கினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், திமுக தீர்மானக் குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம், ஆகியோர் உள்ளனர் (மதுரை, 4.2.2017) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்க்கையின் […]

மேலும்....

அநீதிக்கு எதிரான குரல்!

அரியலூர் அனல் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடூரங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2010ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 32,712 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணங்கள் காப்பகம் தெரிவித்துள்ளது. அண்மையில், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சிறுகடம்பூரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண் இந்து முன்னணிக் காலிகளால் சீரழிக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 26 அன்று காணாமல் போன நந்தினி ஜனவரி […]

மேலும்....

ஆவிகள் உண்மையா?

சிகரம் “ஒவ்வொரு மனிதனின் உடலிலும் ஆவியுடல் மறைந்துள்ளது. இறந்தவுடன் அவ்வுடல் ஆவியுலகத்தை அடைந்து வாழ்கிறது.’’ “ஆவியுலகம், 1.பாவலோகம், 2.மத்தியலோகம், 3.புண்ணியலோகம் என்று மூன்று பிரிவுகளை உடையது.’’ “ஆவியுலகம் சென்ற ஆவி, தன் வாழ்வில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப இம்மூன்று உலகில் ஏதாவது ஒன்றில் வாழ்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் பிறவியெடுக்கிறது. அல்லது பிறவியே இல்லாமல் அருள் உலகத்திற்குச் சென்று விடுகிறது.’’ “ஆவி பிரியும்போது, வெண்மையான புகைபோன்ற நிலையில் உடலைவிட்டுப் பிரிகிறது.’’ “உயிர் என்பதற்குச் சிறப்புப் […]

மேலும்....

வாழ்வில் இணைய…

தோழியர் தேவை வயது 30, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 24, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 26,  M.E., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் […]

மேலும்....

இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் நூல்: இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும்ஆசிரியர்: அக்ஷய முகுல்ஆங்கில வழி தமிழில்: அறவாணன்வெளியீடு: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது வீதி, உப்பிலிபாளையம் அஞ்சல், கோவை-641015 தொலைபேசி: 0422-2576772, 9443468758vidiyal@gidiyalpathippagam.orgபக்கங்கள்: 720     விலை: ரூ.650/- சங்கப் பரிவாரத்தின்முன்னணிப் படைவீரன் இந்து மதம் பற்றி வெகு மக்களிடையே விரிவான பரப்புரைகளை மேற்கொள்வதன் வாயிலாக இந்துத்துவம் மீதான பற்றுணர்வை வளர்த்தல் மற்றும் இந்துப் பழக்க வழக்கங்களில் மாற்றங்களைப் புகுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக […]

மேலும்....