பாரதக் கதை மடமைகள் பல்கலைக்கழகத்தில் பாடமா?

ஆர்.எஸ்.எஸ்.ஆல் இயக்கப்படும் பி.ஜே.பி அரைகுறை ஆயுட்காலத்துடன் ஆட்சியில் இருந்தபோதே அவர்களது பாஸிச, மதவெறி செயல் திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்த முனைந்தவர்கள். அப்படிப்பட்டவர்களிடம், 2014ஆம் ஆண்டு தேவைக்கு அதிகமான பெரும்பான்மையோடு ஆட்சி, அதிகாரம் கிடைத்ததும், நாள் தவறாது அத்திட்டங்களைச் செயல்படுத்த, அனைத்து வழிமுறைகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒற்றைக் கலாச்சார இலக்குப்படி, ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கடவுள் (இராமன்), ஒரே மதம் (இந்து மதம்), ஒரே கலாச்சாரம் (ஆரிய சனாதன கலாச்சாரம்), வர்ணாச்ரமதருமம் இவற்றை நடைமுறைப் […]

மேலும்....

சூத்திரன் என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி

இந்துக்கள் என்கின்ற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும், சூத்திரர்கள், கீழ்ப்பிறவியாளர் என்று சட்டம்,. சாஸ்திரம் முதலியவற்றில் குறிப்பிடப் பட்டிருப்பதோடு, கோவில்கள் முதலியவற்றில் மூலஸ்தானம், கர்ப்பக்கிருகம் என்பவற்றில் பிரவேசிக்கக்கூடாதவர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம். நம் கிளர்ச்சிகளால் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட எல்லா இந்துக்களும் செல்லலாம்; ஜாதி (பிறவி) காரணமாக எந்த மனிதனுக்கும்,  எந்தவிதமானத் தடையும், பாகுபாடும் இல்லை என்று சட்டத்தில் செய்யப்பட்டும், கோயிலில் கடவுள் சிலை வைக்கப்பட்ட இடத்திற்குள் மட்டும் பார்ப்பனரல்லாத இந்து மக்கள் செல்லக்கூடாது […]

மேலும்....

“சர்வசக்தியுள்ள” கடவுளர் கடத்தல் பொருளாகலாமா?

  கடவுள் சக்தி நம் நாட்டில் சிரிப்பாய் சிரிக்கிறது. பக்தர்கள் என்பவர்களுக்கோ, அதைப் பரப்பி காசு சம்பாதிக்கும் புரோகித வர்க்கக் கூட்டத்திற்கோ, அல்லது அதன் மூலம் வேஷங்கட்டி ஆடும் அரசு நடத்துபவர்களான அமைச்சர்களுக்கோ, கொஞ்சம்கூட, நாளும் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டுகூட, தங்களது மூடத்தனத்தின் முடைநாற்றம் விளங்குவதில்லை. கடவுள் சர்வசக்தி படைத்தவர் என்றுதான் எல்லா மதங்களும், கடவுள் ஏஜெண்ட்டுகளான மடத் தலைவர்களும் கூறுகிறார்கள். அது உண்மையெனில், கோயில்களில் இருக்கும் கடவுளர்கள், கடவுளச்சிகளைக் கடத்தி கோடிக்கணக்கில் விற்று, ஒரு கூட்டம் […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா ?

பேராசிரியர் நன்னன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் பிறந்த காலம்: 16.7.1924பிறந்த இடம்: கடலூர் மாவட்டக் காவனூர்பெற்றோர்: மீனாட்சி, மாணிக்கம்வாழ்க்கைத் துணைவர்: ந.பார்வதி மக்கள்: 1. வேண்மாள், 2. அண்ணல், 3.அவ்வை கல்வி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றும், எம்.ஏ; பி.எச்.டி; ஆகிய பட்டங்களும்.கொள்கை: அறிவும் தெளிவும் பெறாத இளமையில் ஆத்திகம்; பக்குவம் பெற்றபின் முழுப் பகுத்தறிவுக் கோட்பாடு (நாத்திகம்). பணி: தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வியீறாக உள்ள […]

மேலும்....