கிளர்ச்சி தத்துவம்

நம் கிளர்ச்சியின் தத்துவம் ஜாதி அடிப்படைக் கிளர்ச்சிதானே தவிர, புனிதத் தன்மை பற்றிய கிளர்ச்சி அல்ல என்பதோடு, சாஸ்திரம், ஆகமம், சட்டம் என்பவை மேல் ஜாதிக்காரர்கள்- பார்ப்பனர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, மாற்றக் கூடாத அதாவது சுத்தம்- அசுத்தம்- புனிதம் என்பதான காரியம் என்பதல்ல. நாமும் நம் முயற்சியினால்தான் மான உரிமையைப் பாதுகாத்துப் பெற வேண்டியவர்களாக இருக்கிறோமே ஒழிய, யாராலும் கொடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். நம் நாட்டில், நம் சமுதாயத்தில், சமுதாய இழிவு […]

மேலும்....

கடத்தப்படுமுன் கடவுள்! கடத்தப்பட்டால் சிலையா?

காயிலுக்குள் சிலை இருக்கும்போது அது ‘கடவுள்’ என்று வணங்கப்படுகிறது. அதற்கு பூசை, படையல் எல்லாம். அதை எல்லா ஜாதியானும் தொடக் கூடாது. அதற்கு சர்வசக்தியும் உண்டு என்கின்றனர். ஆனால், அதே சிலை கடத்தப்பட்டவுடன் அதை சிலை என்கின்றனர். தப்பித்தவறிகூட கடவுள் என்பதில்லை. அதன் பின் அதை யார் வேண்டுமானாலும் தொடலாம்; வாங்கலாம்; விற்கலாம்! சர்வசக்தியுள்ள கடவுளாக அது இருக்குமேயானால் அதை எப்படி கடத்த முடியும்? சர்வசக்தியுள்ள கடவுளாக வணங்கப்பட்ட சிலை கடத்தப்பட்ட பின் அது வரவேற்பறையில் காட்சிப் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

சுதேசியே விதேசியாமே!மாநிலச் சுயாட்சி என்னும் கோரிக்கை இந்தியத் தேசியத்துக்கு வைக்கப்படும் வேட்டு என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தியத் தேசியத்தை மட்டும் அல்லாமல் இந்தியாவையே நிர்மூலம் ஆக்குவதற்காகப் புதைத்து வைக்கப்படும் கண்ணி வெடியே இது என்று, இதே குற்றச் சாட்டையே மேலும் கூர்மைப்படுத்திக் கூறுகிறவர்களும் உள்ளனர். எனவே, இந்தியா என்பதற்குப் புவியியல் அடிப்படையில் மட்டும் அல்லாமல் _ தத்துவ அடிப்படையிலும் சரியான பொருளை நாம் நம் மனத்தில் பதிய வைத்திருப்பது அவசியம் ஆகிறது. இந்தப் பொருள் ஆராய்ச்சியில் […]

மேலும்....

செயலி

பாலியல் வன்கொடுமைத் தடுப்புக்கான இச்செயலி உங்களின் ஆபத்தான காலங்களில்உதவும் வகையில் அதிகப்படியான பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஆபத்தில் கத்தினாலோ அல்லது அய்ந்து முறைக்கு மேல் ‘Start’ பொத்தானை அழுத்தினாலோ இச்செயலி சென்சார் மூலம் அறிந்து கொண்டு உங்கள் தொடர்பு எண்ணில் நீங்கள் அனுமதித்த ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ உங்களின் இருப்பிடத்தோடு தகவல்அனுப்பும். ஒலியையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பும். மேலும் இணைய வசதி இல்லாதபோது குறுந்தகவலாக அனுப்பவும் தானியங்கியாக அழைக்கவும் செய்யும். https://play.google.com/store/apps/details>id=comm.Kishlay.screamDetector&hl=en

மேலும்....

நூல் அறிமுகம்

    நூல்: ‘அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்’    தொகுப்பாசிரியர்: கி.வீரமணி பக்கங்கள்:96   நன்கொடை: ரூ.60/- வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை_7. படிக்காதவர்களையும் படித்தவர்களையும் ஒரு சேர முட்டாளாக்கும் ஜோதிட மூடநம்பிக்கையை தோலுரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. தந்தை பெரியார் ஜோதிடம் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் சித்திரபுத்திரன் பெயரில் எழுதிய உரையாடல், நோபல் பரிசு பெற்ற 19 அறிஞர்கள் ஜோதிடத்திற்கு எதிராக தந்த கூட்டறிக்கை, ஜோதிடம், […]

மேலும்....