ஆவணப்படம்

                                              குட்டி ஜப்பானின் குழந்தைகள் சிவகாசி நகரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களின் 90% வேலைவாய்ப்புத் தேவையை, அங்கு நடைபெறும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும், பட்டாசுத் தொழிற்சாலைகளுமே நிறைவேற்றி வைக்கின்றன. குறிப்பாக இதில் குழந்தைகள்தான் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். சுமார் 10,000க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் பெண் குழந்தைகள்தான் அதிகம். […]

மேலும்....

நூல் அறிமுகம்

    நூல் :  கல்வி நிலையங்களில் கலைஞர்தொகுப்பாளர் :    இள.புகழேந்திவெளியீடு :    சீதை பதிப்பகம், 10/14,     தோப்பு வெங்கடாசலம் தெரு,     திருவல்லிக்கேணி சென்னை-5.பக்கங்கள் :    1400 (2 பாகங்கள்)  விலை :     ரூ.1,200/_ தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது மாணாக்கனாகி, இலக்கியம், அரசியல், கலையுலகம் என அனைத்துத் துறைகளிலும் காலூன்றி, அய்ந்து முறை தமிழக முதலமைச்சராய் விளங்கிய டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் நிகழ்வுகளில் […]

மேலும்....

செயலி

                                                                       ஜிப்பிசேஸ்’ ‘ஜிப்பிசேஸ்’ எனும் காமிரா செயலி ஜிஃப் அனிமேஷன் வகைப் படங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது. இந்தச் செயலி மூலம் ஜிப் படங்களில் வார்த்தைகளை இடம்பெற வைக்கலாம். வீடியோ படங்களில் சப் டைட்டில்களையும் சேர்க்கலாம். இதேபோல் வீடியோ கோப்பை உருவாக்கினால் போதும். அதன் ஒலி குறிப்புகளை வார்த்தைகளாக மாற்றி ஜிப்பாக உருவாக்கித் தருகிறது. வார்த்தைகளின் வடிவத்தை விருப்பம்போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் உருவாக்கப்படும் ஜிஃப் அனிமேஷன்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்துகொள்ளவும் முடியும். […]

மேலும்....

புற்று நோய் உருவாக்கும் ஜான்சன் & ஜான்சன் பவுடர்

சமீபத்தில் அமெரிக்காவில் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் என்ற புகழ்பெற்ற நிறுவனம் தயாரிக்கும் முகப்பவுடர் உபயோகித்த பல பெண்களுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, பெண்கள் அந்த நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் Missouri ñ£Gô St. Louis நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. வழக்குப் பதிவு செய்த பெண்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே Missouri மாநில நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்திட அந்த […]

மேலும்....