செய்யக் கூடாதவை
தனக்குத் தெரிந்தவையே சிறந்தவை என்று எண்ணக்கூடாதுதனக்குத் தெரிந்த மனிதர்; தனக்குத் தெரிந்த கருத்து; தனக்குத் தெரிந்த பொருள்; தனக்குத் தெரிந்த இடம்தான் சிறந்தது என்று எண்ணுவதும், அதற்கு மேல் இல்லை என்று நம்புவதும் கூடாது. காரணம், அதைவிட சிறந்த கருத்து எவ்வளவோ இருக்கும்; சிறந்த மனிதர் பலர் இருப்பர்; உயர்ந்த பொருளும் சிறந்த இடமும் இருக்கும். எனவே, தான் அறிந்தவற்றை மட்டும் வைத்து எதையும் மதிப்பிடக் கூடாது. முடிவு கட்டக் கூடாது. இன்னும் உயர்வானது உள்ளதா? என்ற […]
மேலும்....