செயலி

My Speed / Do not Disturb தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மேலும் இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. மை ஸ்பீட் ஆப்(My speed app):  இதன் மூலம் டேட்டாவின் வேகம் குறித்து அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கண்காணிக்கவும், அதன் நிறை குறைகளைப் பற்றி வாடிக்கையாளர்-கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. https://play.google.com/store/apps/details?id=com.rma.myspeed&hl=en-gb டு நாட் டிஸ்டர்ப் (Do not disturb): இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் மார்கெட்டிங் […]

மேலும்....

சூரிய சக்தி போதும் – காசநோயைக் கண்டுபிடிக்க!

காசநோயால் ஆண்டிற்கு பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதில் மேற்கு ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்குக் காரணம், காசநோயை துரிதமாகக் கண்டுபிடிக்கும் வழிமுறை இல்லாதது அல்லது அதிக செலவாவதனால்தான் என்று கண்டறிந்து, அதைப் போக்க, இப்போது சூரிய சக்தியினால் காசநோய் இருப்பதைக் கண்டறியும் கருவியை அறிமுகம் செய்துள்ளனர். இதன்மூலம் குறைந்த செலவில் நோயைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடிகிறது என்கின்றனர். இதனை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நாடுகளும் மின்சார வசதி இல்லாத தொலைதூரப் பிரதேசங்களும் […]

மேலும்....

புற்றுநோயை உறுதி செய்ய ஒரு துளி ரத்தம் போதும்!

24 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஒரு வெற்றியை சீன மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட எச்.எஸ்.பி 90 ஏ புரோட்டீன் மூலம் புற்று நோயைக் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அது ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி எச்.எஸ்.பி 90 ஏ எனப்படும் புரோட்டீனை செயற்கையாக தயாரித்துள்ளார். அதை மனிதனிடமிருந்து எடுக்கப்படும் ஒரு துளி ரத்தத்துடன் சேர்த்து ஆய்வு நடத்தி புற்று […]

மேலும்....

ஆவணப்படம்

  2,700 முழுநேரத் தூய்மைப் பணியாளர்கள், இதில் 90% தலித்துகள், அதிலும் 35% பெண்கள். இது மதுரை மாநகராட்சியில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள். தூய்மை என்றால் குப்பையல்ல, கழிப்பறை, தெருவோரங்களில் உள்ள மனிதக் கழிவுகளை தூய்மை செய்யும் பணியாகும். இதுபற்றிய தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தி, ஒரு கடைசிப் பதிவாகத் (ஆவணப்படம்) தந்திருக்கிறார் ஸி.றி. அமுதன், மதுரை கீழத் தோப்பிலுள்ள கோயில் மதில் சுவரையொட்டிய தெருவை கழிப்பறை வசதி இல்லாதப் பெண்கள், குழந்தைகள் கழிப்பறையாக பயன்படுத்து கின்றனர். ஒரு […]

மேலும்....

சாதி இல்லா ஜனநாயகம்

(ஈரடி விருத்தம்) ஏணிப்படி சாதிகளின் நாடு – மேலேஏறியவன் இறங்குவ தெப்போது?சாணிப்பால் திணிப்பவரின் நாடு – இதுபோல்காணத்தகு நாடுளதோ வேறு? பொய்க்கதை புராணப்புதர் காடு – ஆரியர்புகுமுன்னர் இருந்ததாயிக் கேடு?வெய்யில்புழு மாந்தரின் பாடு – மடிந்துவீழ்பவர் நோய்பசியில் யாரு? நாதியற்ற மனிதர்பெரு வாரி – “கோடிநாற்பதிற்கு’’ இல்லைவேளை சோறு!சாதிமதச் சண்டைகளில் நாறி – செத்தசவத்திற்கும் “குழிதேடும்’’ சேரி! “சுதந்தரத்தின் வயதெழுபது’’ ஆண்டில் – மக்கள் சமத்துவமாய் வாழ்வதெந்த ஊரில்?நித்தநிதம் ஒடுக்குமுறை கூண்டில் – சாதிமதமெனும் “பேயரசா’’ நாட்டில்? […]

மேலும்....