மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை வெளிச்சம்
கி.வீரமணி மனித குலத்தில் _ பற்பல நாடுகளிலும், பல்வேறு சமுதாயங்களிலும் மூடநம்பிக்கை _ ஆதி பருவத்தில் அதாவது அறிவியல் அதிகமாக பரவாத காலத்தில், இயற்கையின் நிகழ்வுகளைச் சரிவரப் புரிந்துகொள்ள முடியாமல் _ பயத்தின் காரணமாக _ எதையோ கடவுள் என்றும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை வல்லாண்மை எனவும் கருதி, அறியாமை இருட்டில் மனிதன் தன்னை முடக்கிக் கொள்ளும் நிலை காணப்பட்டது. மூடநம்பிக்கை (Superstition) என்பது என்ன? அகராதிகள் எப்படி வரையறுக்கின்றன? இயற்கைக்கு மேற்பட்ட சக்திகள் பற்றிய […]
மேலும்....