தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்கு உணர்த்தும் கீழடியில் தொல்பொருள் ஆய்வை நிறுத்துவதா?
பார்ப்பனர் – ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை முறியடியுங்கள்! பண்டைய தமிழரின் நாகரிகம், கலை, பண்பாடு, கட்டமைப்பு ஆகிய பலவற்றுக்குச் சான்று பகரும், மிகவும் வியக்கத்தக்க அகழ்வாய்வினைத் தொடரவேண்டுமென தமிழ்நாட்டின் வரலாற்று, தொல்லியல் அறிஞர் பெருமக்கள் பலரும் வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விடுத்ததினால்தான், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்ட புதை பொருள் ஆய்வில் முதலில் காட்டிய மெத்தனப் போக்குக்குக் எதிரான குரல் கிளம்பியதால், அதன் பணி தொடர்ந்தன.ஆனால், தற்போது வந்துள்ள செய்தி – அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது! […]
மேலும்....