தாழ்த்தப்பட்ட, பழங்குடி கல்லூரி மாணவர்களுக்கு கோடைக்காலப் பயிற்சி!

அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் உதவித் தொகையுடன் கோடைக்காலப் பயிற்சி பெறலாம். பெங்களூருவில் அய்அய்எஸ்சி இந்தியாவில் உள்ள முக்கிய அறிவியல் கல்வி நிறுவனம். அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இந்தப் […]

மேலும்....

ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி!

    – தந்தை பெரியார் கணிப்பு அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை, என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் […]

மேலும்....

உத்தரப் பிரதேசத் தேர்தல் உணர்த்துவதும் எச்சரிப்பதும்

  – மஞ்சை வசந்தன் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவை உலகமே எதிர் நோக்கியது.  ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யும் தங்களது அடுத்தகட்டச் செயல் திட்டங்களை அத்தேர்தலே தீர்மானிக்கும் என்பதால், அதில் ஆறுமாதத்திற்கு முன்பிருந்தே அதிகக் கவனமும் அக்கறையும் காட்டியதோடு, அதற்கான அனைத்து வேலைகளையும் பெரும் பொருட்செலவில் திட்டமிட்டுச் செயல்படுத்தினர். மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் அவற்றை மிகஎளிதாகச் செய்து முடித்தனர். செல்லாத நோட்டுகளால் 4 மாதங்கள் மக்கள் சொல்லொண்ணாத் துயரமும், இன்னலும் இழப்பும் அடைந்தனர்.  மத்திய அரசையும் மோடியையும் […]

மேலும்....