கழிப்பறைக் கட்டில்! 3வது மட்டும் படித்தவரின் பலே கண்டுபிடிப்பு!
முதியவர்கள், உடல்நலமில்லாதவர்களின் முக்கிய பிரச்னை படுக்கையிலேயே இயற்கை உபாதைகளைக் கழிப்பது. என்னதான் பிள்ளைகளானாலும், உடன் பிறப்பானாலும், மனைவியானாலும், தாயானாலும், அவர்கள் முகம் சுழிக்காமல் பார்த்துக் கொண்டாலும், படுக்கையிலேயே இயற்கை அழைப்புகளை கவனித்து அதை சுத்தம் செய்வது என்பது கவனித்துக் கொள்பவருக்கு மட்டுமல்ல, படுக்கையில் இருப்பவருக்கும் சங்கடமான விஷயம். இதற்கு தீர்வாக தென்காசியைச் சேர்ந்த வெல்டர் சரவணமுத்து கழிப்பறை கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்! இதை யாருடைய உதவியுமின்றி படுக்கையில் இருப்பவரே பயன்படுத்தலாம் என்பது மட்டுமல்ல. தண்ணீர் குழாய்களுடன் […]
மேலும்....