அடிப்படைத் தேவை அறியா அறியாமை!

காஜியாப்பூர் என்பது பீகாரின் தென் நவாடா மாவட்டத்தின் ஒரு கிராமம். இந்தக் கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் வசதி படைத்தவர்கள். இந்தக் கிராமத்தில் உள்ள 200 குடும்பங்களிலும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், அறை குளீரூட்டுக் கருவிகள், குளியலறையில் நீர் சூடேற்றும் சாதனங்கள் ஆகியவை இருகின்றன. பல வீடுகளில் கார்களும் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு வீட்டில்கூட கழிவறை (கக்கூஸ்) வசதி கிடையாது. வீட்டிலுள்ளோர் ஆண், பெண் அனைவரும் காலை வேளைகளில் கையில் ஒரு செம்பிலோ, […]

மேலும்....

குழந்தைகள் நலனைப் புறக்கணிக்கும் “ கோமாதா” அரசு?

ஒரு நாட்டின் வருங்கால வளமும் வனப்பும், வலிவும் பொலிவும் அந்நாட்டின் இன்றைய சிறார்களின் சீரான வளர்ச்சியிலும், உடல் உள்ள நலத்திலும், அறிவு வளர்ச்சியிலும் ஆற்றல் திறனிலும்தான் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்கத் தேவையில்லை. பாமரர்களுக்கும் பாடமாகிவிட்ட ஒன்றேயாகும். ஆனால், பசு பாதுகாப்பு என்னும் பதாகை கட்டிக்கொண்டு பாசிசக் கூத்தாடும் பி.«-ஜ.பி அரசுக்கு இது புரியவில்லையா? அல்லது புரிந்துகொண்டும் ‘ஏழை பாழைகளைப் பற்றி எமக்கென்ன கவலை?’ என்ற இறுமாப்புடன் செயல்படுகின்றனரா என்பதைச் சிந்திக்கின்ற-போது இரண்டாவது கூற்றே […]

மேலும்....

என்ன கண்டோம்?

நீண்ட தூரம் வந்துவிட்டோம். இப்போது சிறிது திரும்பிப் பார்ப்போம். இதுவரை என்ன கண்டோம்? இந்தப் பூமியைப் பனி மூடியிருந்தது. பிறகு விலகியது. இப்படி நான்கு முறை நிகழ்ந்தது. முதல் பனி, சுமார் அய்ந்து லட்சம் வருஷங்கள் முன்பு விலகியது. இரண்டாவது பனி, சுமார் நான்கு லட்சம் ஆண்டுகள் முன்பு விலகியது. மூன்றாவது பனி, சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகள் முன்பு விலகியது. நான்காவது பனி, சுமார் முப்பத்தி அய்யாயிரம் ஆண்டுகள் முன்பு விலகத் தொடங்கியது; பல ஆயிரம் […]

மேலும்....

ஜூலை 16-31 ‘உண்மை’ இதழில் திருத்தங்கள்

1. பக்கம் 26இல் உள்ள படத்திற்கான தகவல் விளக்கத்தை, ‘திடலுக்கு முன் வந்தால் அவர்களை எதிர்த்து விரட்ட பெரியார் திடலுக்கு முன் திரண்டெழுந்த கழகத் தோழர்கள்’ எனத் திருத்திக் கொள்ளவும். 2. பக்கம் 44இல் துளிப்பவின் தலைப்பை “புத்தரே தெய்வமா?’’ என்று திருத்திக் கொள்ளவும்.      

மேலும்....

கால்சியம் கட்டாயம் தேவை!

எலும்புகளை வலுவாக்கும். இதயத் தசைகளைப் பாதுகாக்கும். பற்களை உறுதியாக்கும். பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும். அதிக கொழுப்பைக் குறைக்கும். 100 கிராம் பாலில் 125 மி.கி. கால்சியம் உள்ளது. 100 கிராம் தயிரில் 85 மி.கி. கால்சியம் இருக்கிறது. தயிரைவிட பாலில் கால்சியம் அதிகம்.

மேலும்....